ஜி.டி.என். – ஆராய்ச்சி பெட்டகம்
படம் பற்றிய சுருக்கம்
Hindinewslive247.com – ஜ ட என படம எப பட இர – இந்தியாவின் எடிசன் என அழைக்கப்படும் புகழ்பெற்ற விஞ்ஞானி மற்றும் தொழில் அதிபர் ஜி.டி.என்.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது இப்படம். மாதவன் இந்தப் படத்தில் ஜி.டி.நாயுடுவாக நடித்துள்ளார். இளமைக்காலம் முதல் விவசாயிகளிடம் அவர் கொண்டிருந்த அன்பு படத்தில் பிரதிபலிக்கிறது. விவசாயிகளுக்காக சிறிய கருவிகளைக் கண்டுபிடித்து, சத்தமின்றி தொழில் புரட்சியை நிகழ்த்துகிறார்.
மற்றொரு பக்கத்தில், கடின உழைப்பின் மூலம் தனது பஸ் தொழிலை விரிவுபடுத்தி பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குகிறார். மாதவனின் வளர்ச்சியை விரும்பாத ஆங்கிலேயர்கள், வருமான வரித்துறை அதிகாரி ஜெயராமின் மூலம் அவருக்கு சிக்கல் உருவாக்குகிறார்கள். போலி ஆவணங்கள் மூலம் அதிக வரி விதிக்கப்படுகிறது. வரி செலுத்தாதவர் என்ற முத்திரையை உருவாக்கி, அவரது சொத்தை அபகரிக்க சூழ்ச்சி செய்கிறார்கள். இந்தச் சூழ்ச்சியிலிருந்து மாதவன் தப்பினாரா என்பதே மீதிக்கதை.
நடிகர்கள் மற்றும் நடிப்பு
ஜி.டி.நாயுடுவாக மாதவன் வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். உடல் மொழியில் ஜி.டி.நாயுடுவை பிரதிபலித்துள்ள மாதவன், சந்தோஷம், சோகம், வெறுப்பு, அவமானம் என அனைத்து பரிமாணங்களையும் காட்டி நல்ல நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
சத்யராஜ் மற்றும் ஜெயராமின் அனுபவ நடிப்பு படத்தைத் தாங்கிப் பிடித்துள்ளது. பிரியாமணி, துஷாரா விஜயன், தம்பி ராமையா, அதிதி பாலன், பிரிகிடா, ஷீலா ராஜ்குமார் ஆகிய அனைவரது நடிப்பும் சிறப்பு வாய்ந்தது. இதுவரை காமெடியில் கலக்கி வந்த கருணாகரன் இந்தப் படத்தில் எடுத்திருக்கும் புதிய பரிமாணம் ரசிக்க வைக்கிறது. நிச்சயம் இனி படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களிலும் அவர் பிரகாசிப்பார் என எதிர்பார்க்கலாம்.
தொழில்நுட்ப அம்சங்கள்
அரவிந்த் கமலநாதன் ஒளிப்பதிவும், கோவிந்த் வசந்தாவின் இசையும் அந்தக் காலகட்டத்தை கண்முன் நிறுத்துகின்றன. உணர்வுப்பூர்வமான காட்சிகள் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. சில இடங்களில் காட்சிகளுக்கு இடையேயான பிணைப்பு இன்னும் வலுவாக இருந்திருக்கலாம். கணவருக்கு 2-ம் திருமணம் செய்துவைக்கும் பிரியாமணியின் போக்கு புரியவில்லை. சில இடங்களில் ஆவணப்படமாக காட்சிகள் நகருகின்றன.
ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையையும், அவரது சாதனைகளையும் இப்போதைய தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக இந்தப் படத்தை இயக்கி கவனம் ஈர்த்துள்ளார், இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம குமார்.
Related Reading
Frequently Asked Questions
What is ஜ ட என படம எப பட இர?
ஜ ட என படம எப பட இர is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ஜ ட என படம எப பட இர matter?
ஜ ட என படம எப பட இர matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
