அமெரிக்க தேர்தலில் வாக்களித்த முதல் போப் ஆண்டவர் என்ற பெருமையை பெற்ற லியோ
அம ர க க த ர தல - வாஷிங்டன்,அமெரிக்கத் தேர்தலில் வாக்களித்த முதல் போப் ஆண்டவர் என்ற பெருமையை போப் லியோ பெற்றுள்ளார்..அமெரிக்க இடைத்தேர்தல்அமெரிக்காவில் வரும்
Table of Contents
Hindinewslive247.com – அம ர க க த ர தல – வாஷிங்டன்,அமெரிக்கத் தேர்தலில் வாக்களித்த முதல் போப் ஆண்டவர் என்ற பெருமையை போப் லியோ பெற்றுள்ளார்..அமெரிக்க இடைத்தேர்தல்அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 14-ம் போப் லியோ, தபால் மூலம் தனது வாக்கை இன்று பதிவு செய்துள்ளார். ஒரு அமெரிக்க குடிமகனாக தனது வாக்களிக்கும் உரிமையை போப் லியோ பயன்படுத்தியுள்ளார் என வாடிகன் தேவாலயம் தெரிவித்துள்ளது.
.போப் லியோஅமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் பிறந்தவரான போப் லியோவின் இயற்பெயர் ராபர்ட் பிரான்சிஸ் ஆகும். இவர் கடந்த 2025-ம் ஆண்டு மே 18-ந்தேதி போப் ஆண்டவராக பதவியேற்றார். இதன் மூலம் போப் ஆண்டவராக பதவியேற்ற முதல் அமெரிக்கர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
.தபால் வாக்குஇந்நிலையில், அமெரிக்காவில் நடைபெறும் இடைத்தேர்தலுக்காக போப் லியோ தனது தபால் வாக்கை செலுத்தியுள்ளார். இது குறித்து வாடிகன் தேவாலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனநாயக செயல்முறைகளில் பங்கேற்பது குடிமக்களின் உரிமை மற்றும் கடமை என்பதில் போப் லியோ நம்பிக்கையை கொண்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Reading
Frequently Asked Questions
What is அம ர க க த ர தல?
அம ர க க த ர தல is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does அம ர க க த ர தல matter?
அம ர க க த ர தல matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
