தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய முதல்-அமைச்சர் விஜய் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு – ஐகோர்ட்டு உத்தரவு
த ர தல வழக க ந ர - சென்னை,தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய முதல்-அமைச்சர் விஜய் தரப்பு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை ஐகோர்ட்டு
Table of Contents
Hindinewslive247.com – த ர தல வழக க ந ர – சென்னை,தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய முதல்-அமைச்சர் விஜய் தரப்பு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.தேர்தல் வழக்குசட்டசபைத் தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் முதல்-அமைச்சர் விஜய் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். இந்த தொகுதியில் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில், சொத்துகள் தொடர்பாக தவறான தகவலை விஜய் தெரிவித்துள்ளதாகவும், எனவே, அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் தி.மு.க., வேட்பாளர் ஆர்.டி.சேகர், வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் தனித்தனியாக சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்குத் தொடர்ந்தனர்..விஜய் தரப்பில் மனு தாக்கல்இந்த வழக்குகளை நீதிபதி வி.லட்சுமிநாராயணன் விசாரித்து வருகிறார். இந்த தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதில் வாக்காளர் தினேஷ் தாக்கல் செய்த வழக்கை நீதிபதி முதலில் விசாரித்தார். இருதரப்பிலும் வாதம் செய்யப்பட்டது. இதையடுத்து, எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்வதற்காக இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது..தள்ளிவைப்புஅப்போது முதல்-அமைச்சர் விஜய், வாக்காளர் தினேஷ் தரப்பில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதையடுத்து, தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய விஜய் தரப்பு மனு மீதான தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
Related Reading
Frequently Asked Questions
What is த ர தல வழக க ந ர?
த ர தல வழக க ந ர is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does த ர தல வழக க ந ர matter?
த ர தல வழக க ந ர matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
