Uncategorized

கிருஷ்ணகிரி: மாங்கனி கண்காட்சியில் மக்களை கவர்ந்த நாய்கள்

க ர ஷ ணக ர - அரசு ஆடவர் கலைக்கல்லூரி மைதானத்தில் உலகப் புகழ்பெற்ற 32-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த

Desk Uncategorized
Published अगस्त 3, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Foto : William Brown - hindinewslive247.com
Table of Contents
  1. கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சியில் நாய்கள் கவர்ச்சி
  2. Related Reading
  3. Frequently Asked Questions

கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சியில் நாய்கள் கவர்ச்சி

Hindinewslive247.com – க ர ஷ ணக ர – அரசு ஆடவர் கலைக்கல்லூரி மைதானத்தில் உலகப் புகழ்பெற்ற 32-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வின் ஒரு முக்கிய பகுதியாக பாரம்பரிய நாய் கண்காட்சி நேற்று பொதுமக்கள் மற்றும் நாய் வளர்ப்போர்களை கவரும் வகையில் அமைந்தது.

நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்பு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் இந்த போட்டியில் பங்கேற்க அழைத்து வரப்பட்டன. அணிவகுத்த நாய்கள் கண்காட்சியில் கம்பீரமாக வலம் வந்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின.

தமிழ்நாட்டின் பாரம்பரிய நாய் இனங்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி மற்றும் கோம்பை ஆகிய நாய்கள் கண்காட்சியில் கவனம் ஈர்த்தன.

வெளிநாட்டு இனங்களும் கலந்து கொண்டன

ஜெர்மன் ஷெப்பர்ட், ராட்வைலர், கிரேட் டேன், பக், லேப்ரடார் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த அரிய வகை அக்கிடா உள்ளிட்ட பல நாய் இனங்களும் இதில் பங்கேற்றன. கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் அனைத்து நாய்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, தடுப்பூசி சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டன.

போட்டியில் பங்கேற்ற நாய்கள், அதன் உரிமையாளர்கள் இட்ட கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து சாகசங்களை செய்து காட்டின. இதைப் பார்த்து மைதானத்தில் கூடியிருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

பரிசுகள் மற்றும் கௌரவங்கள்

இதனை தொடர்ந்து, பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறப்பாக செயல்பட்ட மற்றும் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்ட நாய்களின் உரிமையாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், சுழற்கோப்பைகளும், பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. மாங்கனி கண்காட்சிக்கு வந்த பொதுமக்களை இந்த நாய் கண்காட்சி பெரிதும் கவர்ந்தது.

Frequently Asked Questions

What is க ர ஷ ணக ர?

க ர ஷ ணக ர is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does க ர ஷ ணக ர matter?

க ர ஷ ணக ர matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment