Uncategorized

உலகப்பொருளாதார வளர்ச்சியில் சீனா-அமெரிக்காவை முந்தும் இந்தியா

உலகப ப ர ள த ர வளர - புதுடெல்லி,உலகப்பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்து சர்வதேச நாணய நிதியம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் பொருளாதார வளர்ச்சியில்

Desk Uncategorized
Published अक्टूबर 15, 2026
Reading time 1 minutes
Conversation No comments
india
Foto : Jessica Wilson - hindinewslive247.com
Table of Contents
  1. Related Reading
  2. Frequently Asked Questions

Hindinewslive247.com – உலகப ப ர ள த ர வளர – புதுடெல்லி,உலகப்பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்து சர்வதேச நாணய நிதியம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் பொருளாதார வளர்ச்சியில் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை இந்தியா முந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..உலகப் பொருளாதார அவுட்லுக்சர்வதேச நாணய நிதியம் என்பது உலகப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், நிதி நிலைத்தன்மையை மேம்படுத்தவும், உலகளாவிய வறுமையை ஒழிக்கவும் பாடுபடும் 191 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு சர்வதேச கடன் வழங்கும் அமைப்பாகும். உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம் மற்றும் நிதிச் சந்தைகளின் எதிர்கால நிலவரங்களை முன்கூட்டியே கணித்து சர்வதேச நாணய நிதியம் ஆண்டுக்கு இருமுறை 'உலகப் பொருளாதார அவுட்லுக்' அறிக்கையை வெளியிட்டு வருகிறது.

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இதற்கான மாநாடு நேற்று தொடங்கியது. அப்போது முறைப்படி இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது..உலகப் பொருளாதார வளர்ச்சிநடப்பு 2026-ம் ஆண்டுக்கான உலக பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை சர்வதேச நாணய நிதியம் 3.1 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது கடந்த ஜூலை மாதம் கணிக்கப்பட்ட 3 சதவீத வளர்ச்சியை விட அதிகமாகும்.

அதேவேளையில், 2025-ம் ஆண்டின் 3.5 சதவீத பொருளாதார வளர்ச்சியை விட இது கணிசமாகக் குறைவு ஆகும்.வரும் 2027-ம் ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 3.4 சதவீதமாக மீண்டும் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணிப்புகள் அனைத்தும் நடப்பு ஆண்டில் கச்சா எண்ணெய் விலை சுமார் 41 சதவீதம் அதிகரித்து, சராசரியாக பேரலுக்கு 96 டாலராக உயரும் என்ற அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளன..95 சதவீத பங்களிப்புஉலகளாவிய பணவீக்கம் 2026-ல் 4.7 சதவீதமாக இருக்கும் என்றும், அடுத்த ஆண்டில் அது 4.1 சதவீதமாகக் குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து மார்ச் மாதத்திற்குள் மீண்டும் வழக்கம் போல் தொடங்கும் என்றும், செயற்கை நுண்ணறிவுக்கான (ஏ.ஐ.) உலகளாவிய தேவை சற்றே குறையும் என்றும் நம்பப்படுகிறது.வேலைவாய்ப்பில் ஏ.ஐ.யின் தாக்கம் மெதுவாக நகரும் ஒரு சுனாமிபோல உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகப் பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே குவிந்து வருவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.இதன்படி, உலகளாவிய ஒட்டுமொத்த வளர்ச்சியில் 95 சதவீத பங்களிப்பை வெறும் 32 நாடுகள் மட்டுமே வழங்குவதாகத் தெரிவித்துள்ளது..இந்தியா வளர்ச்சிஇந்தியா மீண்டும் ஒருமுறை உலகின் மிக வேகமாக வளரும் முக்கிய பொருளாதாரமாகத் திகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பதிவான 7.7 சதவீதம் என்ற அதிரடி வளர்ச்சியை விட சற்றே குறைந்து, இந்த ஆண்டும் அடுத்த ஆண்டிலும் (2027) 7 சதவீதம் என்ற நிலையான வேகத்தில் இந்தியா வளர்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இதன் மூலம் உலகின் அதிவேகமாக வளரும் முக்கிய பொருளாதாரமாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது. இதேவேளையில், அமெரிக்கா மற்றும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி முறையே 2.3 சதவீதம் மற்றும் 4.5 சதவீத அளவில் இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

Frequently Asked Questions

What is உலகப ப ர ள த ர வளர?

உலகப ப ர ள த ர வளர is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does உலகப ப ர ள த ர வளர matter?

உலகப ப ர ள த ர வளர matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment