ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு வாபஸ்
ஜ ம வ ரமண க க எத - சென்னை,தொழில் அதிபர் 'ஜெம்' கிரானைட் வீரமணி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில்
Table of Contents
Hindinewslive247.com – ஜ ம வ ரமண க க எத – சென்னை,தொழில் அதிபர் 'ஜெம்' கிரானைட் வீரமணி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சி.ராஜசேகரன் எனபவர் தாக்கல் செய்த மனுவில், “குழந்தைகள் நல ஆர்வலர் ஒருவர் கொடுத்த பென் டிரைவின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். .ஆனால், புலன் விசாரணையில் பாதிக்கப்பட்ட சிறுமிகளை அடையாளம் காணமுடியவில்லை, இதனால் குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்ய முடியவில்லை எனக்கூறி, இந்த வழக்கை முடித்து வைத்து, சிறப்பு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
இதை ஏற்க மறுத்த சிறப்பு நீதிமன்றம், மேல் விசாரணைக்கு உத்தரவிட்டது.அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஜெம் வீரமணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் அடையாளம் காணப்பட்டு, வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த வழக்கின் தீவிரத்தை கருதி, விசாரணையை சிபிஐ-க்கு அல்லது சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்ற வேண்டும்.
இந்த வழக்கு தொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்களை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வெளியிட தடை விதிக்க வேண்டும்” எனக் கோரப்பட்டிருந்தது..இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஏற்கெனவே அரசு சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்துள்ளதால், இந்த மனுவை திரும்பப் பெற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, இந்த வழக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிர்பந்தம் என்ன?
என கேள்வி எழுப்பினார்.அதற்கு மனுதாரர் தரப்பில், வழக்கு தாக்கல் செய்த பிறகுதான், சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Related Reading
Frequently Asked Questions
What is ஜ ம வ ரமண க க எத?
ஜ ம வ ரமண க க எத is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ஜ ம வ ரமண க க எத matter?
ஜ ம வ ரமண க க எத matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
