Uncategorized

இயக்குநரில் இருந்து ஹீரோவாக… லோகேஷ் கனகராஜின் ‘டிசி’- சினிமா விமர்சனம்

இயக க நர ல இர ந த - சென்னையில் தலைவாசல் விஜய் தலைமையில் ஒரு கூலிப்படையாக லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது நண்பர்கள் செயல்பட்டு வருகின்றனர். போலீசாரை எதிர்த்து

Desk Uncategorized
Published अगस्त 7, 2026
Reading time 1 minutes
Conversation No comments
9-3
Foto : Elizabeth Brown - hindinewslive247.com
Table of Contents
  1. லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான 'டிசி' திரைப்படம்
  2. Related Reading
  3. Frequently Asked Questions

லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான ‘டிசி’ திரைப்படம்

Hindinewslive247.com – இயக க நர ல இர ந த – சென்னையில் தலைவாசல் விஜய் தலைமையில் ஒரு கூலிப்படையாக லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது நண்பர்கள் செயல்பட்டு வருகின்றனர். போலீசாரை எதிர்த்து போராடி ஆயுதங்களைக் கைப்பற்றுகிறார்கள். ஒரு குடும்பத்தை அழித்த போலீஸ் அதிகாரியை கொடூரமான முறையில் கொன்று விடுகிறார்கள். இதன் பின்னர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது கும்பலை ஒழிக்க போலீசார் முடிவு எடுக்கிறார்கள். தாக்குதலில் இருந்து தப்பிக்க லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு ஓட்டலில் மறைந்து கொள்கிறார்கள். அந்த ஓட்டலுக்கு வரும் போலீசார் லோகேஷ் கனகராஜை கைது செய்கிறார்கள். அதே சமயம் லோகேஷ் கனகராஜுடன் நட்பு கொண்ட பாடகி சஞ்சனாவையும் போலீசார் கொன்று விடுகிறார்கள்.

போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓடும் லோகேஷ் கனகராஜ், எதிர்பாராத விதமாக வாமிகா கபியை சந்திக்கிறார். வாமிகா கபி தனக்கு பிடிக்காத வாழ்க்கையில் இருந்து வருகிறார். ஒரு கட்டத்தில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பயணிக்கிறார். உயிருக்கு பயந்து புதிய வாழ்க்கையைத் தேடி ஓடும் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி சந்திக்கும் சவால்கள் என்ன என்பதே மீதமுள்ள கதை.

நடிகராக லோகேஷ் கனகராஜ்

இதுவரை இயக்குநராக சிறப்பாக செயல்பட்ட லோகேஷ் கனகராஜ், இந்த முறை நடிகராக புதிய பரிமாணத்தை வெளிப்படுத்துகிறார். அவரது உடல் மொழி மற்றும் அதிரடி ஆக்சன் காட்சிகள் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன. வாமிகா கபியின் நடிப்பு மற்றும் பேச்சு ரசிக்க வைக்கிறது. சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நினைவில் நிற்கிறார்.

தலைவாசல் விஜய் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வியக்க வைக்கிறார்கள். போஜராஜன் கதாபாத்திரத்தில் வரும் போலீஸ் அதிகாரி நடிப்பில் மிரட்டுகிறார். முகேஷ் ஒளிப்பதிவில் காட்சிகள் மிரட்டல் அளிக்கின்றன. அனிருத் இசை ஆட்டம் போட வைக்கிறது. பாடல்கள் மீண்டும் கேட்கும் ரகம்.

திரைக்கதை மற்றும் தொழில்நுட்பம்

அதிரடியான காட்சிகள் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. ஆனாலும் இவ்வளவு வன்முறை தேவையா என்ற கேள்வியும் எழுகிறது. ஒரு சாதாரண கேங்ஸ்டர் கதை என்றாலும் அதில் தேவையான எமோஷனல், காதல் என அனைத்து விஷயங்களையும் புகுத்தி கவனம் ஈர்த்துள்ளார் அருண் மாதேஸ்வரன். இடைவேளை காட்சியும் கிளைமாக்ஸும் பரபரப்பின் உச்சம்.

லோகேஷ் கனகராஜுக்கு இது ஒரு புதிய திருப்பம். தேவதாஸ் சந்திரா என்பதன் சுருக்கமே டிசி

Frequently Asked Questions

What is இயக க நர ல இர ந த?

இயக க நர ல இர ந த is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does இயக க நர ல இர ந த matter?

இயக க நர ல இர ந த matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment