Uncategorized

சந்தீப் கிஷனின் புதிய பான் இந்தியா படம்… பர்ஸ்ட் லுக் வெளியீடு

சந த ப க ஷன ன ப - தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சந்தீப் கிஷன். தமிழில் 'யாருடா மகேஷ்' மூலம் அறிமுகமான இவர், 'மாநகரம்', 'நெஞ்சில்

Desk Uncategorized
Published अगस्त 6, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Foto : Michael Jones - hindinewslive247.com
Table of Contents
  1. உகந்தர் முனி இயக்கத்தில் சந்தீப் கிஷனின் புதிய பான் இந்தியா திரைப்படம்
  2. Related Reading
  3. Frequently Asked Questions

உகந்தர் முனி இயக்கத்தில் சந்தீப் கிஷனின் புதிய பான் இந்தியா திரைப்படம்

Hindinewslive247.com – சந த ப க ஷன ன ப – தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சந்தீப் கிஷன். தமிழில் ‘யாருடா மகேஷ்’ மூலம் அறிமுகமான இவர், ‘மாநகரம்’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘மாயவன்’, ‘கசடதபற’, ‘கேப்டன் மில்லர்’, ‘ராயன்’ போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். தற்போது விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிரம்மாண்டமான கதைக்களத்தில் உருவாகும் ‘கரிகாலா’

ஷைனிங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சந்தீப் கிஷனின் 33-வது திரைப்படம் உருவாகி வருகிறது. உகந்தர் முனி இயக்கும் இந்தப் படத்திற்கு ‘கரிகாலா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இந்தத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சந்தீப் கிஷன் இதுவரை இல்லாத தோற்றத்தில் வீரராக குதிரை மீது சவாரி செய்து, கையில் வாளுடன் தோன்றுகிறார். அவருக்கு அருகில் சிங்கம் ஓடுவது போன்ற காட்சியமைப்பு இடம்பெற்றுள்ளதால், படம் பிரமாண்டமான பேண்டஸி உலகத்தை மையமாகக் கொண்டிருக்கும் என்பது தெரியவந்துள்ளது.

இந்தத் திரைப்படம், பழமையான ‘சந்தமாமா’ நாட்டுக்கதைகளில் இருந்து ஈர்க்கப்பட்ட பேண்டஸி கதைக்களத்தில் உருவாகிறது. மறைந்த ராஜ்யங்கள், மாய சக்திகள், சிங்கங்கள், ஓநாய்கள் மற்றும் புராணக் கதைகள் நிறைந்த ஒரு கற்பனை உலகத்தை திரையில் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.

இரண்டு பாகங்களாக வெளியாகும் ‘கரிகாலா’

பிரம்மாண்டமான இந்தத் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. முதல் பாகம் 2027ம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி, இரண்டாம் பாகம் 2027 அக்டோபர் 28-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Frequently Asked Questions

What is சந த ப க ஷன ன ப?

சந த ப க ஷன ன ப is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does சந த ப க ஷன ன ப matter?

சந த ப க ஷன ன ப matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment