வைகை அணை நீர்மட்டம் 42 அடியாக உயர்வு
வ க அண ந ர மட டம - தேனி,தேனி மாவட்டத்தில் கனமழை எதிரொலியால் வைகை அணை நீர்மட்டம் 42 அடியாக உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வைகை அணைஆண்டிப்பட்டி
Table of Contents
Hindinewslive247.com – வ க அண ந ர மட டம – தேனி,தேனி மாவட்டத்தில் கனமழை எதிரொலியால் வைகை அணை நீர்மட்டம் 42 அடியாக உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வைகை அணைஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்கு முக்கிய ஆதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை கைகொடுக்காததால் அணைக்கான நீர்வரத்து குறைந்து, நீர்மட்டம் சரிவை சந்தித்தது.நீர்வரத்து 406 கனஅடியாக…இந்தநிலையில், தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேக மலை, போடி, கொட்டக்குடி மற்றும் மூலவைகை ஆறு உள்ளிட்ட இடங்களிலும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 70 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 406 கனஅடியாக அதிகரித்தது. மேலும், அணையின் நீர்மட்டம் 42 அடியாக உயர்ந்துள்ளது.
தற்போது அணையில் இருந்து மதுரை உள்ளிட்ட பகு திகளின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 86 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரு கிறது.
Related Reading
Frequently Asked Questions
What is வ க அண ந ர மட டம?
வ க அண ந ர மட டம is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does வ க அண ந ர மட டம matter?
வ க அண ந ர மட டம matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
