Uncategorized

கோவை-ஜெய்ப்பூர் இடையே திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில்கள்

க வ ஜ ய ப ப ர - திருப்பூர், பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கோவை-ஜெய்ப்பூர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. நாளை (வியாழக்கிழமை) முதல்

Desk Uncategorized
Published अक्टूबर 7, 2026
Reading time 1 minutes
Conversation No comments
6-1
Foto : Jessica Wilson - hindinewslive247.com
Table of Contents
  1. Related Reading
  2. Frequently Asked Questions

Hindinewslive247.com – க வ ஜ ய ப ப ர – திருப்பூர், பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கோவை-ஜெய்ப்பூர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற நவம்பர் மாதம் 26-ந்தேதி வரை இயக்கப்படுகிறது. அதன்படி நாளை அதிகாலை 2.30 மணிக்கு கோவையிலிருந்து புறப்படும் ரெயில் (வண்டி எண் 06181) சனிக்கிழமைகளில் பிற்பகல் 1.25 மணிக்கு ஜெய்ப்பூரை சென்றடையும்.

அதேபோல் ஜெய்ப்பூரிலிருந்து வருகிற 11-ந்தேதி முதல் நவம்பர் 29-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.05 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டி எண் 06182) புதன்கிழமைகளில் காலை 8.30 மணிக்கு கோவையை வந்தடையும். இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக இயக்கப்படுகிறது என ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Frequently Asked Questions

What is க வ ஜ ய ப ப ர?

க வ ஜ ய ப ப ர is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does க வ ஜ ய ப ப ர matter?

க வ ஜ ய ப ப ர matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment