ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணம் தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும்: பா.ஜ.க.
ர ஜ ந த ச ங க - சென்னை, மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் அதிகாரப்பூர்வ இலங்கை பயணம், பிராந்திய கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், தமிழக
Table of Contents
Hindinewslive247.com – ர ஜ ந த ச ங க – சென்னை, மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் அதிகாரப்பூர்வ இலங்கை பயணம், பிராந்திய கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான வழியையும் வகுக்கும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். .ராஜ்நாத் சிங்ராஜ்நாத் சிங் பயணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த நயினார் நாகேந்திரன், 1988-ல் கே.சி.பந்த் இலங்கைக்குச் சென்ற பிறகு, கடந்த 38 ஆண்டுகளில் இந்தியப் பாதுகாப்புத் துறை மந்திரி ஒருவர் அந்தத் தீவு நாட்டிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும் என்று குறிப்பிட்டார்.இலங்கை உள்நாட்டுப் போரின்போது இந்தியாவின் கடந்தகால ராணுவ ஈடுபாடு தொடர்பான உணர்வுப்பூர்வமான சூழல் காரணமாக, நிர்வாக மற்றும் தூதரக ரீதியிலான பரிமாற்றங்கள் தொடர்ந்தபோதிலும், இந்தியப் பாதுகாப்புத் துறை மந்திரிகளின் பயணங்கள் தவிர்க்கப்பட்டு வந்தன.
.கூட்டு ராணுவப் பயிற்சிகள்இந்தியப் பெருங்கடலில் உள்ள முக்கிய சர்வதேச கடல் வழித்தடங்களில் இலங்கையின் முக்கிய அமைவிடத்தை கருத்தில் கொள்ளும்போது, இந்தப் பயணம் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது என்று நயினார் நாகேந்திரன் கூறினார். மேலும், இந்த பயணத்தின் மூலம் 'ஸ்லினெக்ஸ்' (SLINEX) மற்றும் 'மித்ரா சக்தி' (Mitra Shakti) உள்ளிட்ட கூட்டு ராணுவப் பயிற்சிகள் வலுப்படுத்தப்படும் என்றும், திருகோணமலை எண்ணெய் சேமிப்பு நிலையத்தின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்றும், இந்திய பாதுகாப்பு நிறுவனங்களில் இலங்கை ராணுவப் படையினருக்கான பயிற்சி வாய்ப்புகள் அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Related Reading
Frequently Asked Questions
What is ர ஜ ந த ச ங க?
ர ஜ ந த ச ங க is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ர ஜ ந த ச ங க matter?
ர ஜ ந த ச ங க matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
