Uncategorized

மேகதாதுவில் அணை கட்ட மார்ச் மாதத்திற்குள் அடிக்கல் நாட்டப்படும்: கர்நாடக மந்திரி உறுதி

ம கத த வ ல அண கட - பெங்களூரு, கர்நாடக மாநிலம் மண்டியாவில் நேற்று நடந்த கூட்டத்தில் நீர்ப்பாசன துறை மந்திரி செலுவராயசாமி பேசியதாவது:-மேகதாதுவில் புதிய அணையை

Desk Uncategorized
Published अक्टूबर 8, 2026
Reading time 1 minutes
Conversation No comments
9-1
Foto : Barbara Anderson - hindinewslive247.com
Table of Contents
  1. Related Reading
  2. Frequently Asked Questions

Hindinewslive247.com – ம கத த வ ல அண கட – பெங்களூரு, கர்நாடக மாநிலம் மண்டியாவில் நேற்று நடந்த கூட்டத்தில் நீர்ப்பாசன துறை மந்திரி செலுவராயசாமி பேசியதாவது:-மேகதாதுவில் புதிய அணையை கட்டுவதே காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு. விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த முடிவும் எடுக்கப்படாது. அடுத்த ஆண்டு (2027) மார்ச் மாதத்திற்குள் மேகதாதுவில் புதிதாக அணை கட்ட அடிக்கல் நாட்டப்படும்.

இது தான் கர்நாடக அரசின் உறுதியான முடிவு. முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போது தமிழகத்திற்கு மிகக்குறைந்த அளவே காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. .மாநிலத்தில் நிலவும் வறட்சி மற்றும் அணைகளின் நீர்மட்டம் குறித்த உண்மையான நிலவரம் பற்றி கோர்ட்டுக்கு தொடர்ந்து தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மேகதாது திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு இணையாக. 13 மாவட்டங்களில் நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளது. அணை கட்டுவதற்கான அனைத்து தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான பணிகளும் நிறைவடைந்துவிட்டன.

மத்திய நீர்வள ஆணையத்திடம் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Frequently Asked Questions

What is ம கத த வ ல அண கட?

ம கத த வ ல அண கட is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ம கத த வ ல அண கட matter?

ம கத த வ ல அண கட matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment