Uncategorized

பிளைதுபாய் விமான சம்பவத்தில் எங்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

ப ள த ப ய வ ம - டெஹ்ரான்,துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு சென்ற ப்ளைதுபாய் விமானத்தில் நடந்த சம்பவத்துக்கும் ஈரானுக்கும் தொடர்பு இருப்பதாக

Desk Uncategorized
Published अक्टूबर 5, 2026
Reading time 1 minutes
Conversation No comments
iran-flydubai
Foto : Elizabeth Brown - hindinewslive247.com
Table of Contents
  1. Related Reading
  2. Frequently Asked Questions

Hindinewslive247.com – ப ள த ப ய வ ம – டெஹ்ரான்,துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு சென்ற ப்ளைதுபாய் விமானத்தில் நடந்த சம்பவத்துக்கும் ஈரானுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. போலியாக உருவாக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலேயே இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி கூறியதாவது:-கடந்த 7 மாதங்களாக உலகம் நேரடியாக பார்த்து வரும் அனுபவத்தைத்தான் இது மீண்டும் நினைவுபடுத்துகிறது.

ஈரான் மீது போலியாக உருவாக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலேயே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இது ஏற்கனவே பலமுறை பயன்படுத்தப்பட்ட பழைய உத்தியாகும்” என்று தெரிவித்துள்ளது..விமானத்தில் நடந்தது என்ன?துபாயில் இருந்து டெல் அவிவ் நகருக்கு கடந்த செப்டம்பர் 30-ந் தேதி சென்ற பிளைதுபாய் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்தபோது, ஓமன் நாட்டைச் சேர்ந்த இணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி, விமானி ஸ்மித் மச்சாரை தாக்கி விமானத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அதை விபத்தில் சிக்க வைக்க சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.

ஓமன் நாட்டை சேர்ந்த அந்த விமானியிடம் தற்போது ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். .ஓமன் விமானி ‘பயங்கரவாத தாக்குதலை’ நடத்த முயன்றதாக அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரத்தில், இணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமியின் பின்னணி, ஆஸ்திரேலியாவுடனான தொடர்பு மற்றும் அவர் ப்ளைதுபாய் விமானக் குழுவில் இடம்பெற்றது எப்படி என்பது குறித்து ஆஸ்திரேலியா மற்றும் இஸ்ரேல் அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Frequently Asked Questions

What is ப ள த ப ய வ ம?

ப ள த ப ய வ ம is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ப ள த ப ய வ ம matter?

ப ள த ப ய வ ம matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment