Uncategorized

பலசரக்கு கடை, குடோனில் பயங்கர தீ: பல கோடி ரூபாய் பொருட்கள் எரிந்து சேதம்

பலசரக க கட க ட ன ல - தூத்துக்குடி, தூத்துக்குடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர குருசாமி (வயது 45). இவர் அந்த பகுதியில் பலச ரக்கு பொருட்கள் மொத்த விற்பனை கடை

Desk Uncategorized
Published अक्टूबर 8, 2026
Reading time 1 minutes
Conversation No comments
6-2
Foto : Michael Jones - hindinewslive247.com
Table of Contents
  1. Related Reading
  2. Frequently Asked Questions

Hindinewslive247.com – பலசரக க கட க ட ன ல – தூத்துக்குடி, தூத்துக்குடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர குருசாமி (வயது 45). இவர் அந்த பகுதியில் பலச ரக்கு பொருட்கள் மொத்த விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்த கடையின் பின்பகுதியில் 2 குடோன்களும் வைத்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் குருசாமி தனது கடை. குடோன்களை பூட்டி விட்டு சென்றார். பின்னர் நள்ளிரவில் திடீரென கடையின் உள்ளே இருந்து கரும்புகை குபுகுபுவென வெளியேறியது.

.இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து குருசாமிக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் கடைக்கு விரைந்து வந்தார். அதற்குள் கடையின் நாலாபுறமும் தீ மளமள வென்று பரவியது.

கடையின் அருகில் உள்ள குடோன்களிலும் தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்த எண்ணெய் பாக்கெட்டுகள், டின்கள் போன்றவற்றிலும் தீப்பிடித்ததால் பல அடி உயரத்துக்கு தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பலசரக்கு பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்துக் கான காரணம் குறித்து மத்திய பாகம் போலீசார் விசாரணை நடத்தினார். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Frequently Asked Questions

What is பலசரக க கட க ட ன ல?

பலசரக க கட க ட ன ல is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does பலசரக க கட க ட ன ல matter?

பலசரக க கட க ட ன ல matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment