‘கூட்டணியை தக்க வைக்க தி.மு.க. முயற்சிக்கவில்லை’ – திருமாவளவன்
க ட டண ய தக க வ - விழுப்புரம்,விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வண்டிமேடு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டுத்
Table of Contents
Hindinewslive247.com – க ட டண ய தக க வ – விழுப்புரம்,விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வண்டிமேடு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் பேசியதாவது;-.“வி.சி.க.
பொதுக்கூட்டத்திற்கு இளம் தலைமுறையினர் அணி திரண்டு வருகிறார்கள். இதனை உளுந்தூர்பேட்டை மாநாட்டில் கண்டோம். உளுந்தூர்பேட்டை மாநாட்டில் தமிழ் தேசியம் திசைமாறி செல்கிறது என்பது குறித்து பேச ஆர்வத்துடன் வந்தேன்.
அன்று ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்டத்தால் அது முடியாமல் போனது. .கொள்கை, கோட்பாட்டில் உறுதியாக இருந்து நேர்மையாக இருந்ததால்தான் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளோம். அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உயர்ந்துள்ளோம்.
தி.மு.க. கூட்டணியில் இருந்தபோது, அக்கூட்டணியில் இருந்து வெளியேற்ற சாதியவாத, மதமாத கூட்டம் வி.சி.க.வை வசைபாடினார்கள். .தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி உருவாகும், அதற்கான காலம் கனியும் என்று கூறிவந்தோம்.
காலம் கனிந்தது. வி.சி.க. கூட்டணி ஆட்சியில் சேர்ந்துவிட்டது.
நாங்கள் அதை உருவாக்கவில்லை, தூது அனுப்பவில்லை, பேரம் பேசவில்லை. பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக வி.சி.க.விற்கு அமைந்துவிட்டது. .கூட்டணியை தக்க வைக்க தி.மு.க.
முயற்சி மேற்கொள்ளவில்லை. கூட்டணி கட்சிகளை தக்க வைக்க வேண்டும் என தி.மு.க. நினைத்து இருந்தால் தி.மு.க.
ஆட்சிக்கு வந்திருக்கும். தேர்தலுக்கு முன்பு கூட்டணி குறித்து காங்கிரஸ் பேசியது. அதனை எப்படி கையாள வேண்டும் என தி.மு.க.
சிந்தித்து இருக்க வேண்டும்.சின்ன கட்சி, பெரிய கட்சி என்பதில்லை. வெற்றி என்பதுதான் முக்கியம். மதுராந்தகத்தில் பா.ம.க.
ஓட்டுகளை த.வெ.க.வுக்கு செலுத்தியுள்ளனர் என்று பேசுகிறார்கள். பா.ம.க.வும், பா.ஜ.க.வும் இருக்கும் அணியில் இருக்கமாட்டோம் என 15 ஆண்டுகளாக சொல்லி வருகிறோம். வி.சி.க.
இருக்கும் கூட்டணிக்கு பா.ம.க.வினர் வாக்கு அளிக்கமாட்டார்கள்.”இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Reading
Frequently Asked Questions
What is க ட டண ய தக க வ?
க ட டண ய தக க வ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does க ட டண ய தக க வ matter?
க ட டண ய தக க வ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
