Uncategorized

நெல்லையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் பெண் கைது

ந ல ல ய ல க ண - திருநெல்வேலி, வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி மக்களை ஏமாற்றிய வழக்கில் தொடர்புடைய நெல்லையைச் சேர்ந்த பெண் குண்டர் தடுப்பு சட்டத்தில்

Desk Uncategorized
Published अक्टूबर 29, 2026
Reading time 1 minutes
Conversation No comments
codex-faa6ef6ba6e9441fa0209e66ba792d2b
Foto : Karen Martinez - hindinewslive247.com
Table of Contents
  1. Related Reading
  2. Frequently Asked Questions

Hindinewslive247.com – ந ல ல ய ல க ண – திருநெல்வேலி, வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி மக்களை ஏமாற்றிய வழக்கில் தொடர்புடைய நெல்லையைச் சேர்ந்த பெண் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டார். .வெளிநாடுகளில் வேலை என மக்களை ஏமாற்றிய வழக்குதிருநெல்வேலி மாவட்டம், கொங்கந்தான்பாறையைச் சேர்ந்த மதன் மருதுவேந்தன் மனைவி ஸ்டெல்லா பேபி (வயது 54) என்பவர் போலி ஆவணங்களை தயாரித்து வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி மக்களை ஏமாற்றிய வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் ஆவார். .நெல்லையில் பெண் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுஇந்த நிலையில் மேற்சொன்ன பெண், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரையில் உள்ள பெண்கள் சிறப்பு சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.

Frequently Asked Questions

What is ந ல ல ய ல க ண?

ந ல ல ய ல க ண is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ந ல ல ய ல க ண matter?

ந ல ல ய ல க ண matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment