Uncategorized

வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 5 இளஞ்சிறார்கள் உள்பட 7 பேர் கைது

வ ட ட ன ம த ப - தூத்துக்குடி, தூத்துக்குடியில் இன்ஸ்டாகிராம் விவகாரத்தில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 5 சிறுவர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது

Desk Uncategorized
Published अक्टूबर 29, 2026
Reading time 1 minutes
Conversation No comments
codex-4b67fa8c983b4d06947a6a8990b384cf
Foto : Jessica Wilson - hindinewslive247.com
Table of Contents
  1. Related Reading
  2. Frequently Asked Questions

Hindinewslive247.com – வ ட ட ன ம த ப – தூத்துக்குடி, தூத்துக்குடியில் இன்ஸ்டாகிராம் விவகாரத்தில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 5 சிறுவர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். .இன்ஸ்டாகிராம் மெசேஜ் மூலம் முன்விரோதம்தூத்துக்குடி கால்டுவெல் காலனியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 23). இவரது மனைவிக்கு கீழ சண்முகபுரத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் 4 மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் மெசேஜ் அனுப்பி வந்தாராம்.

இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. .வீட்டின் மீது பெட்ரோல்குண்டு வீச்சுஇதில் ஆத்திரமடைந்த சிதம்பரம், அவரது உறவினர் வின்ஸ்டன்(எ) பண்டாரி(18) மற்றும் 5 சிறுவர்கள் சேர்ந்து சுபாஷ் வசித்து வரும் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். இந்த பெட்ரோல் குண்டு கேட்டின் மீது விழுந்து தீப்பிடித்துள்ளது..5 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைதுஇதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 சிறுவர்கள் உள்பட 7 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Frequently Asked Questions

What is வ ட ட ன ம த ப?

வ ட ட ன ம த ப is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does வ ட ட ன ம த ப matter?

வ ட ட ன ம த ப matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment