Uncategorized

டெல்லியில் அரங்கேறும் காட்சிகள் நெருக்கடி நிலையின் நினைவுகளை கொண்டு வருகின்றன – மு.க.ஸ்டாலின்

ட ல ல ய ல அரங க - சென்னை,டெல்லியில் அரங்கேறும் காட்சிகள் நெருக்கடி நிலையின் நினைவுகளை கொண்டு வருகின்றன என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

Desk Uncategorized
Published अक्टूबर 10, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Untitled-7-6
Foto : Mary Garcia - hindinewslive247.com
Table of Contents
  1. Related Reading
  2. Frequently Asked Questions

Hindinewslive247.com – ட ல ல ய ல அரங க – சென்னை,டெல்லியில் அரங்கேறும் காட்சிகள் நெருக்கடி நிலையின் நினைவுகளை கொண்டு வருகின்றன என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.டெல்லியில் போராட்டம்வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் விவகாரத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டதாகவும், அவர் பதவி விலக கோரியும் காங்கிரசார் மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் போராடி வருகின்றன..கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் பிரமாண்ட போராட்டம் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். வன்முறை வெடிக்காமல் தடுப்பதற்காக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறை, நெருக்கடி நிலையின் வேதனையான நினைவுகளை மீண்டும் கொண்டு வருகின்றன என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-.நெருக்கடி நிலையை நினைவுபடுத்துகின்றனஇன்று டெல்லியில் அரங்கேறும் காட்சிகளும், அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறையும், நான் வாழ்ந்த நெருக்கடி நிலையின் வேதனையான நினைவுகளை மீண்டும் கொண்டு வருகின்றன. டெல்லியிலும் நாடு முழுவதிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் தலைவர்கள், மாணவர்கள் மற்றும் இளம் போராட்டக்காரர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.தமிழ்நாட்டில் உள்ள தவெக அரசு, பா.ஜ.க.வின் நீட்சியாகச் செயல்பட்டு, போராடும் மாணவர்களுக்கு எதிராகக் காவல்துறை அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்..கருத்து வேறுபாடு குற்றமல்லஅமைதியான முறையில் தங்களின் ஜனநாயக உரிமையான போராட்டத்தைப் பயன்படுத்தும் இளைஞர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.

கருத்து வேறுபாடு ஒரு குற்றமல்ல, ஜனநாயகத்தைப் பாதுகாக்க எழுபவர்களை அமைதியாக்குவதன் மூலம் ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது.தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகுவது என்பது பேச்சுவார்த்தைக்கு இடமில்லாத கோரிக்கையாகும். அவரது ராஜினாமாவைத் தாண்டி, தேர்தல் ஆணையத்தின் நிறுவனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட அனைத்து சேதங்களும் சரிசெய்யப்பட்டு, அதன் சுதந்திரமும், நேர்மையும் மீட்டெடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Frequently Asked Questions

What is ட ல ல ய ல அரங க?

ட ல ல ய ல அரங க is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ட ல ல ய ல அரங க matter?

ட ல ல ய ல அரங க matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment