Uncategorized

சென்னை மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம்: தயாநிதி மாறன் தலைமையில் நடைபெற்றது

ச ன ன ம வட ட வளர - சென்னை,சென்னை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் குழுவின் தலைவர் / மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்

Desk Uncategorized
Published अक्टूबर 28, 2026
Reading time 1 minutes
Conversation No comments
dhay
Foto : Karen Martinez - hindinewslive247.com
Table of Contents
  1. Related Reading
  2. Frequently Asked Questions

Hindinewslive247.com – ச ன ன ம வட ட வளர – சென்னை,சென்னை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் குழுவின் தலைவர் / மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-.ரிப்பன் மளிகைசென்னை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் குழுவின் தலைவர்/மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமையில் இன்று சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாக கூட்டரங்கில் நடைபெற்றது..தயாநிதி மாறன் ஆய்வுஇக்கூட்டத்தில், சென்னை மாவட்டத்தில் சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், அம்ரூத் 2.0, சிறப்பு திட்டங்கள், ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன், சிட்டீஸ் மற்றும் நிர்பயா, தூய்மை இந்தியா இயக்கம், தேசிய தூய்மையான காற்று திட்டம், தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், இந்தியன் ரெயில்வே, தேசிய சமூக இணைத் திட்டம், டிஜிட்டல் இந்தியா நில பதிவுகள் நவீனமயமாக்கல் திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA), பிரதம மந்திரி முன்னோடி கிராம திட்டம், பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மத்திய அரசின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் குறித்தும் குழுவின் தலைவர்/மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு செய்து, திட்ட செயல்பாடுகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்..மேயர் பிரியாஇக்கூட்டத்தில் மேயர் பிரியா, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் வில்சன், கிரிராஜன், பிரவீன் சக்ரவர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர்பாபு (துறைமுகம்), பல்லவி (திரு.வி.க.நகர்), துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் சமீரன், சென்னை மாவட்ட கலெக்டர் எஸ்.மாலதி ஹெலன், இணை ஆணையாளர் (பணிகள்) சரவணன், துணை ஆணையாளர் (சுகாதாரம்) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், சென்னை குடிநீர் வாரிய செயல் இயக்குநர் சுகபுத்ரா, வட்டார துணை ஆணையாளர்கள் அதாப் ரசூல், (தெற்கு), கௌஷிக், (மத்தியம்), ஸ்வேதா சுமன், (வடக்கு) நிலைக்குழுத்தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் கீதா பிரியா, மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் நிவேதா ஜெசிகா, யாழினி, நிலைக்குழு/மண்டல குழுத் தலைவர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Frequently Asked Questions

What is ச ன ன ம வட ட வளர?

ச ன ன ம வட ட வளர is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ச ன ன ம வட ட வளர matter?

ச ன ன ம வட ட வளர matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment