இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..! வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பா..?
இன ற உர வ க றத ப - சென்னை, தென் இந்திய பகுதிகளில் அடுத்த 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் ஏற்பட்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம்
Table of Contents
Hindinewslive247.com – இன ற உர வ க றத ப – சென்னை, தென் இந்திய பகுதிகளில் அடுத்த 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் ஏற்பட்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது..வடகிழக்கு பருவமழைதென் மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், எல்நினோ தாக்கத்தின் காரணமாக பல இடங்களில் பருவமழை பொய்த்து போய் இருக்கிறது. சில இடங்களில் வறட்சியும் ஏற்பட்டுள்ளது.இவ்வாறாக தென் மேற்கு பருவமழை பெய்த சூழலில் கொஞ்சம், கொஞ்சமாக விலகத் தொடங்கியது. அடுத்த 2 நாட்களில் எஞ்சிய பகுதிகளில் இருந்தும் தென் மேற்கு பருவமழை விலக இருப்பதாகவும், அடுத்த 2 அல்லது 3 நாட்களில் வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளில் தொடங்குவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது..காற்றழுத்த தாழ்வுப்பகுதிஇதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை விலகி, வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையே, தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியபகுதிகளில் சுமார் 5.8 கி.மீ. உயரம் வரை நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக, அக்.13-ம் தேதி (இன்று) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தில் 15-ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்று அதில் கூறப்பட்டுள்ளது..அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்புவடகிழக்கு பருவமழை தொடங்குவதால், அடுத்த 5 முதல் 6 நாட்களுக்கு தென் இந்திய பகுதிகளில் பரவலாக மழைபெய்ய வாய்ப்புள்ளது என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வருகிற 15-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.15-ந்தேதி கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி உள்பட 4 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழையும், 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நீலகிரி உள்பட 20 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்யக்கூடும்..கனமழை17-ந்தேதி (சனிக்கிழமை) நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், உள்பட 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழையும், 18-ந்தேதி நீலகிரி, கோவை உள்பட 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும். காரைக்கால் பகுதியிலும் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
Related Reading
Frequently Asked Questions
What is இன ற உர வ க றத ப?
இன ற உர வ க றத ப is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does இன ற உர வ க றத ப matter?
இன ற உர வ க றத ப matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
