Uncategorized

இந்திய டாக்ஸி டிரைவரை புகழ்ந்த ரஷ்ய பயணி

இந த ய ட க ஸ ட - சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, இந்தியாவின் பாரம்பரிய மதிப்புகளை உலகிற்கு எடுத்துரைக்கிறது. டெல்லியைச் சேர்ந்த உத்கர்ஷ்

Desk Uncategorized
Published अगस्त 6, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Foto : Mary Garcia - hindinewslive247.com
Table of Contents
  1. நள்ளிரவு பயணத்தில் ரஷ்யப் பயணியின் நெஞ்சை வென்ற டெல்லி டாக்ஸி டிரைவர்
  2. Related Reading
  3. Frequently Asked Questions

நள்ளிரவு பயணத்தில் ரஷ்யப் பயணியின் நெஞ்சை வென்ற டெல்லி டாக்ஸி டிரைவர்

Hindinewslive247.com – இந த ய ட க ஸ ட – சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, இந்தியாவின் பாரம்பரிய மதிப்புகளை உலகிற்கு எடுத்துரைக்கிறது. டெல்லியைச் சேர்ந்த உத்கர்ஷ் பாண்டே என்ற டாக்ஸி டிரைவர், நள்ளிரவு நேரத்தில் ஒரு வெளிநாட்டுப் பெண்ணுக்குச் செய்த உதவி, பலரின் மனதைத் தொடுகிறது. அவர் “விருந்தினர்கள் கடவுளுக்குச் சமம்” என்ற இந்தியாவின் பண்பை உலகறிய செய்துள்ளார்.

முதல் முறை இந்திய வருகை

ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு பெண், தனது முதல் இந்திய சுற்றுலாப் பயணத்திற்காக டெல்லி விமான நிலையத்தை நள்ளிரவில் அடைந்தார். தங்குமிடத்திற்குச் செல்ல டாக்ஸி ஒன்றை அவர் முன்பதிவு செய்திருந்தார். ஆங்கிலம் தெரியாமல் தவித்த அவர், எப்படியோ டிரைவரிடம் OTP எண்களைக் கூறி காரில் ஏறினார்.

பயணத்தின் போது பசி தாங்க முடியாமல் தவித்த அந்தப் பெண், அருகில் எங்கேனும் பிட்சா கடை திறந்துள்ளதா என்று டிரைவரிடம் கேட்டார். பெண்ணின் நிலையை உணர்ந்த உத்கர்ஷ் பாண்டே, சில நிமிடங்களில் ஒரு ஹோட்டல் அருகே காரை நிறுத்தினார்.

பயத்தில் உறைந்த பயணி

அந்நிய நாட்டில், நள்ளிரவு நேரத்தில் டிரைவர் காரை நிறுத்திவிட்டுச் சென்றதால் அந்தப் பெண் பயந்துவிட்டார். தனது பாதுகாப்புக்காக உடனடியாக தனது கணவருக்கு ‘லைவ் லொகேஷனை’ பகிர்ந்தார். ஆனால், அடுத்த இரண்டு நிமிடங்களில் டிரைவர் சுடச்சுட பிட்சாவைக் கையில் வைத்துக்கொண்டு திரும்பி வந்தார்.

இதைக் கண்டு அந்தப் பெண் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் உறைந்து போனார். சரியான நேரத்தில், பாதுகாப்பாக அந்தப் பெண்ணை அவர் தங்க வேண்டிய ஹோட்டலின் நுழைவாயில் வரை கொண்டு போய் சேர்த்தார்.

நேர்மையான டிரைவரின் பதில்

அவரது உண்மையான அக்கறையைக் கண்டு நெகிழ்ந்த அந்தப் பெண், டாக்ஸி கட்டணத்துடன் சேர்த்து, பிட்சாவுக்கான தொகையையும் கொடுத்து, கூடுதலாக ரூ.1,000 பணத்தை அன்பளிப்பாகக் கொடுக்க முயன்றார். ஆனால், அந்த டிரைவர் புன்னகையுடன் கைகூப்பி, கூடுதல் பணத்தை வாங்க மறுத்துவிட்டார்.

“அதிதி தேவோ பவ” என்று கூறி விடைபெற்றார்.

வீடியோ வைரல்

இந்திய டிரைவரின் இந்த நேர்மையையும், பாதுகாப்பான அணுகுமுறையையும் பார்த்து கண்கலங்கிய அந்தப் பெண், ஹோட்டலுக்குள் சென்றதும் சமூக ஊடகங்களில் வீடியோ மூலம் நடந்த சம்பவத்தைக் கூறி உத்கர்ஷ் பாண்டேவைப் பாராட்டினார். மேலும், “நான் கண்டிப்பாக எனது கணவருடன் மீண்டும் இந்தியாவுக்கு வருவேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

Frequently Asked Questions

What is இந த ய ட க ஸ ட?

இந த ய ட க ஸ ட is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does இந த ய ட க ஸ ட matter?

இந த ய ட க ஸ ட matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment