Uncategorized

மண்ணின் மானம் காத்த மருதிருவருக்கு மானமிகு வீரவணக்கம் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு

மண ண ன ம னம க த - சென்னை,ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போரிட்ட மருது சகோதரர்கள் 24.10.1801 அன்று தூக்கிலிடப்பட்டனர். மருது சகோதரர்களின் வீரத்தை போற்றும் வகையில்

Desk Uncategorized
Published अक्टूबर 24, 2026
Reading time 1 minutes
Conversation No comments
stalinone33
Foto : William Brown - hindinewslive247.com
Table of Contents
  1. Related Reading
  2. Frequently Asked Questions

Hindinewslive247.com – மண ண ன ம னம க த – சென்னை,ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போரிட்ட மருது சகோதரர்கள் 24.10.1801 அன்று தூக்கிலிடப்பட்டனர். மருது சகோதரர்களின் வீரத்தை போற்றும் வகையில் மருது சகோதரர்கள் நினைவு தினத்தை தமிழக அரசு அரசு விழாவாக கடைபிடித்து வருகிறது. அந்த வகையில் மருது சகோதரர்கள் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது..இந்த நிலையில் மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, "மண்ணின் மானம் காத்த மருதிருவருக்கு மானமிகு வீரவணக்கம்" என்று முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-.மண்ணின் மானம் காத்த மருதிருவருக்கு மானமிகு வீரவணக்கம்! புறநானூற்றுத் தமிழர் வீரத்துக்கு இலக்கணமாக ஆங்கிலேயரை எதிர்த்து நின்று போர் புரிந்த சிவகங்கைச் சீமையின் சீற்றமிகு காளைகள் பெரிய மருது அவர்களும் சின்ன மருது அவர்களும்.இந்தியர் அனைவரும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையோடு போராடினால் அந்நியர் ஆட்சியை அடியோடு அகற்றிடலாம் என அனைவருக்கும் முன்பே 'ஜம்புத்தீவு பிரகடனம்' வழியாக முழங்கிய சமூக நல்லிணக்க வீரர்கள் மருது சகோதரர்கள்..உயிரைத் தியாகம் செய்து விடுதலை உணர்வை விதைத்த அந்தப் போராளிகளின் நினைவு நாளில் அவர்களுக்கு என் வீரவணக்கம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Frequently Asked Questions

What is மண ண ன ம னம க த?

மண ண ன ம னம க த is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does மண ண ன ம னம க த matter?

மண ண ன ம னம க த matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment