Uncategorized

ஓய்வூதிய விண்ணப்பங்கள் இனி இணையவழியில் மட்டுமே ஏற்கப்படும்; அடுத்த மாதம் முதல் அமல்

ஓய வ த ய வ ண ணப - தமிழக அரசின் கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை சார்பாக அனைத்து மண்டல இணை இயக்குனர்கள், ஊதியம் மற்றும் கணக்குகள் அலுவலர்கள், கருவூல

Desk Uncategorized
Published अक्टूबर 24, 2026
Reading time 1 minutes
Conversation No comments
TN-Govt
Foto : Jennifer Anderson - hindinewslive247.com
Table of Contents
  1. Related Reading
  2. Frequently Asked Questions

Hindinewslive247.com – ஓய வ த ய வ ண ணப – தமிழக அரசின் கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை சார்பாக அனைத்து மண்டல இணை இயக்குனர்கள், ஊதியம் மற்றும் கணக்குகள் அலுவலர்கள், கருவூல அலுவலர்கள் மற்றும் துணை ஊதியம், கணக்குகள் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதில் கூறியிருப்பதாவது:- ஓய்வூதிய விண்ணப்பங்களை நேரடியாகக் காகித வடிவில் சமர்ப்பிப்பதால், இணையவழியில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கும், நேரடியாகப் பெறப்பட்ட விண்ணப் பங்களுக்கும் இடையே வேறுபாடுகள் ஏற்பட்டு, ஓய்வூதிய நடைமுறைகளில் சிக்கல் கள் உருவாகியுள்ளன. .எனவே நவம்பர் மாதம் முதல் அனைத்து ஓய்வூதிய விண் ணப்பங்களும் இணையவழி ஓய்வூதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதி அனுமதி அமைப்பு மூலமாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும், திருத்திய ஓய்வூதியத்துக்கான விண்ணப்பங்களையும் இதே இணையவழி அமைப்பு மூலமாகவே சமர்ப்பிக்க வேண்டும்.

தேவையான அனைத்து விவரங்களும், பொருந்தக்கூடிய ஆதார ஆவணங்களும் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்..புதிய நடைமுறைமேலும் அடுத்த மாதம் முதல் நேரடியாகக் காகித வடிவில் பெறப்படும் ஓய்வூ திய விண்ணப்பங்கள் எந்தப் பரிசீலனையும் செய்யப்படாமல் தலைமை கணக்காயர் அலுவலகத்தால் திருப்பி அனுப்பப்படும். எனவே, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சம்பளம் வழங்கும் அலுவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, புதிய நடைமுறையைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். ஓய்வூதியப் பலன்கள் உரிய காலத்தில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Frequently Asked Questions

What is ஓய வ த ய வ ண ணப?

ஓய வ த ய வ ண ணப is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ஓய வ த ய வ ண ணப matter?

ஓய வ த ய வ ண ணப matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment