த.வெ.க. அரசை சீர்குலைக்க பார்க்கிறார்கள்: வைகோ பரபரப்பு பேட்டி
த வ க அரச ச ர க - சென்னைத.வெ.க. அரசை சீர்குலைக்க பார்க்கிறார்கள் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பரபரப்பு பேட்டியளித்து உள்ளார்.தமிழக சட்டசபை தேர்தலில்
Table of Contents
Hindinewslive247.com – த வ க அரச ச ர க – சென்னைத.வெ.க. அரசை சீர்குலைக்க பார்க்கிறார்கள் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பரபரப்பு பேட்டியளித்து உள்ளார்.தமிழக சட்டசபை தேர்தலில் புதிதாக களமிறங்கிய த.வெ.க.
108 தொகுதிகளை கைப்பற்றி, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்து உள்ளது. முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்று உள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பிலும் அக்கட்சி வெற்றி பெற்றது..
ஊழல் ஒழிப்புஇந்நிலையில், த.வெ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோ இன்று அளித்து உள்ள பேட்டியில், த.வெ.க. ஆட்சியில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை உள்ளிட்ட எந்த துறையிலும் கமிஷன் கிடையாது.
ஊழல் குறைந்துள்ளது. ஊழலை முற்றிலும் ஒழிப்பது என்பது இமயமலையை நகர்த்துவது போன்றது.அதனை இந்த அரசு கொஞ்சம் கொஞ்சமாக செய்து வருகிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் கமிஷன் வாங்கி பழகிய அதிகாரிகள், தற்போது த.வெ.க.
ஆட்சியில் கமிஷன் வாங்க முடியாததால், த.வெ.க. அரசை சீர்குலைக்க பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
Related Reading
Frequently Asked Questions
What is த வ க அரச ச ர க?
த வ க அரச ச ர க is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does த வ க அரச ச ர க matter?
த வ க அரச ச ர க matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
