Uncategorized

நாளை தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ! (12.06.2026)

நாளை தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ! (12.06.2026) ந ள த ய ட டர ல - சென்னையில் தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புது

Desk Uncategorized
Published जून 12, 2026
Reading time 1 minutes
Conversation No comments

நாளை தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ! (12.06.2026)

ந ள த ய ட டர ல – சென்னையில் தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இந்த செய்தி தொகுப்பில் வரும் நாளை தியேட்டர்களில் வெளியாக உள்ள திரைப்படங்களின் விவரங்கள் இதோ.

1. ஹபீபி

இஸ்லாமிய குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஈஷா எம், மாளவிகா மனோஜ், தனஸ்ரீ, சுதாகரன் மற்றும் கஸ்தூரி ராஜா நடித்துள்ளனர். நேசம் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள படத்துக்கு சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார்.

2. சாருகேசி

சத்யராஜ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், சுகாசினி, ரம்யா பாண்டியன் உள்பட பலர் நடித்துள்ள படம் `சாருகேசி’ ஒரு பிரபல கர்நாடக பாடகருக்கு அல்சைமர் வியாதி வந்த பின்னர் நடக்கும் விஷயங்களை கதையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இப்படம் ஓய்.ஜி.மகேந்திரன் நடத்திய இசை நாடகத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளது.

3. மூன்றாம் கண்

திரிகுண், சந்தோஷ் பிரதாப், ஜான்விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி மற்றும் சுந்தரா டிராவல்ஸ் ராதா கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கொலை செய்தவர் யார் என்ற விசாரணைகளே கதைக்களமாக அமைந்துள்ளது. இந்தப் படத்திற்கு அஜீஸ் இசையமைத்துள்ளார். ராஜ் பிரதாப் பின்னணி இசை அமைத்துள்ளார்.

4. வள்ளுவன்

ஒரு கொலைகாரனைத் துரத்தும் கதையை கொண்டு உருவாகியுள்ள படம் `வள்ளுவன்’ வள்ளுவன்சீனு மற்றும் ஆஷ்னா நடித்துள்ளனர். இந்த செய்தி தொகுப்பில் அவை வெளியாகின்றன.

5. நிழல்

கொடூர �

Leave a Comment