Uncategorized

சென்னையில் பெய்து வரும் கனமழையால் விமான சேவைகள் பாதிப்பு

ச ன ன ய ல ப ய - சென்னை, சென்னையில் நேற்று மழை வெளுத்துவாங்கியது. ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது..வடகிழக்கு பருவமழைவடகிழக்கு பருவமழை

Desk Uncategorized
Published अक्टूबर 18, 2026
Reading time 1 minutes
Conversation No comments
chnei
Foto : Barbara Anderson - hindinewslive247.com
Table of Contents
  1. Related Reading
  2. Frequently Asked Questions

Hindinewslive247.com – ச ன ன ய ல ப ய – சென்னை, சென்னையில் நேற்று மழை வெளுத்துவாங்கியது. ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது..வடகிழக்கு பருவமழைவடகிழக்கு பருவமழை, தமிழ்நாட்டில் தொடங்கி பரவலாக பெய்து வருகிறது.

அதிலும் கடந்த 2 தினங்களாக தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழை பொழிகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் மாலையில் பல இடங்களில் மழை கொட்டியது. அதன்தொடர்ச்சியாக நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தாலும், நேற்று முன்தினம் போலவே மாலையில் கருமேகங்கள் சூழ தொடங்கி மழை கொட்டத்தொடங்கியது.

எப்போதும் போல பெய்யாமல் குறிப்பாக வடசென்னை பகுதிகளில் மழையின் தீவிரம் சற்று அதிகமாக இருந்தது..மேகவெடிப்பின் காரணமாக சில பகுதிகளில் கனமழையும் கொட்டித்தீர்த்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. சுமார் 20 முதல் 30 சதுர மீட்டர் பரப்பளவுக்குள், ஒரு மணி நேரத்தில் 10 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பொழிந்தால் அதை மேக வெடிப்பினால் ஏற்படும் மழை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. .இந்நிலையில் தலைநகர் சென்னையில் பெய்து வரும் கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களும், சென்னைக்கு வரும் விமானங்களும் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானம் ஐதரபாத்திற்கு திருப்பி விடப்பட்டது. துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டது.

Frequently Asked Questions

What is ச ன ன ய ல ப ய?

ச ன ன ய ல ப ய is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ச ன ன ய ல ப ய matter?

ச ன ன ய ல ப ய matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment