Uncategorized

கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே மாயமான சிறுவன் சென்னையில் மீட்பு

க ர ஷ ணக ர ஊத தங - சென்னை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மாயமான சிறுவனை சென்னை புளியந்தோப்பு பகுதியில் போலீசார் மீட்டுள்ளனர்..பள்ளி- டியூஷன்கிருஷ்ணகிரி

Desk Uncategorized
Published अक्टूबर 25, 2026
Reading time 1 minutes
Conversation No comments
State-02-3
Foto : Jessica Wilson - hindinewslive247.com
Table of Contents
  1. Related Reading
  2. Frequently Asked Questions

Hindinewslive247.com – க ர ஷ ணக ர ஊத தங – சென்னை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மாயமான சிறுவனை சென்னை புளியந்தோப்பு பகுதியில் போலீசார் மீட்டுள்ளனர்..பள்ளி- டியூஷன்கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த 7-ஆம் வகுப்பு மாணவன் சஞ்சய். இவர் அங்குள்ள அதியமான் மெட்ரிக் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகிறார். இந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை பள்ளி மற்றும் டியூஷன் வகுப்புகள் முடிந்த பிறகு, சஞ்சய் வழக்கம்போல வீட்டிற்குப் புறப்பட்டுள்ளார்..பள்ளி மாணவன் மாயம்அப்போது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் சஞ்சய் லிப்ட் கேட்டு ஏறியுள்ளார்.

ஆனால், நீண்ட நேரமாகியும் மாணவன் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரைப் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. .போலீசார் தீவிர விசாரணைஇது குறித்து மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஊத்தங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். மாணவன் லிப்ட் கேட்டு சென்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

பைக்கில் அழைத்துச் சென்ற நபர் யார்? மாணவன் கடத்தப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?

என்ற கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். .சென்னையில் சிறுவன் மீட்பு இந்த நிலையில், இன்று மாலை சிறுவன் சஞ்சய் தனது தந்தையை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, தான் சென்னையில் இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து சஞ்சயின் பெற்றோர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், சென்னை புளியந்தோப்பு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சுற்றித்திரிந்த சிறுவனை போலீசார் மீட்டனர்.

பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு சென்னை வந்ததாக போலீசாரிடம் சிறுவன் தெரிவித்துள்ளார். சிறுவன் மீட்கப்பட்டது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறுவனை நாளை பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Frequently Asked Questions

What is க ர ஷ ணக ர ஊத தங?

க ர ஷ ணக ர ஊத தங is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does க ர ஷ ணக ர ஊத தங matter?

க ர ஷ ணக ர ஊத தங matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment