Uncategorized

என்னுடைய ஊழியர்களுடன் நான் மிகவும் நெருக்கமாக இருப்பேன்: அனுபமா பரமேஸ்வரன்

என ன ட ய ஊழ யர கள - தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம்

Desk Uncategorized
Published अगस्त 13, 2026
Reading time 1 minutes
Conversation No comments
z8
Foto : Jessica Wilson - hindinewslive247.com
Table of Contents
  1. அனுபமா பரமேஸ்வரனின் காதல் மற்றும் ஊழியர் தொடர்பு குறித்த திறந்த மனதுரம்
  2. Related Reading
  3. Frequently Asked Questions

அனுபமா பரமேஸ்வரனின் காதல் மற்றும் ஊழியர் தொடர்பு குறித்த திறந்த மனதுரம்

Hindinewslive247.com – என ன ட ய ஊழ யர கள – தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான இவர், தமிழில் கொடி, டிராகன், பைசன் காளமாடன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இவர், பின்னர் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஊழியர்களுடன் நெருக்கமான தொடர்பு

சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது ஊழியர்களுடனான தொடர்பு குறித்து அனுபமா தனது எண்ணங்களைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், தனது ஊழியர்களுடன் மிகவும் நெருக்கமாக இருப்பார் எனவும், ஆனால் அவர்கள் தனது கண்களை நேராகப் பார்த்தாலே தான் உடைந்து அழுதுவிடுவாரோ என்ற பயம் எப்போதும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

என்னுடைய ஊழியர்களுடன் நான் மிகவும் நெருக்கமாக இருப்பேன். ஆனால் அவர்கள் என் கண்களை பார்த்தாலே நான் உடைந்து அழுதுவிடுவேனோ என்று பயப்படுவேன். ‘எப்படி இருக்க?’ என்பதுதான் அந்த நேரத்தில் என்னிடம் கேட்கக்கூடிய மிகவும் பயங்கரமான கேள்வி. ஏனென்றால் அந்தக் கேள்வி வந்தவுடன் நான் எந்த நேரத்திலும் உடைந்து போய்விடலாம்.

முந்தைய காதல் அனுபவம்

காதல் தொடர்பான தனது முந்தைய அனுபவத்தை நினைவுகூர்ந்த அனுபமா, துணையின் அருகில் இருக்கும்போது எப்போதும் நிம்மதியாக இருக்க வேண்டும் என நினைத்ததாகவும், ஆனால் தனது முந்தைய உறவில் எப்போதும் ஒருவித பயத்துடனேயே இருந்ததாகவும் கூறியுள்ளார்.

துணையின் அருகில் இருக்கும்போது எப்போதும் நிம்மதியே கிடைக்க வேண்டும். ஆனால் எனது முந்தைய உறவில் எப்போதும் ஒருவித பயத்துடனேயே இருந்தேன். ஒவ்வொரு வார்த்தையையும் யோசித்து பேச வேண்டிய கட்டாயம் இருந்ததால், எப்போதும் ஒருவித எச்சரிக்கையுடனே இருந்தேன்.

ஆரம்பத்திலேயே இத்தகைய பயம் வருவது ஆபத்தானது எனவும், இந்த நிலை மெதுவாகவும் அமைதியாகவும் நம்மை அறியாமலேயே உருவாக்கப்படும் எனவும் அவர் விளக்கியுள்ளார். காதலன் பிறரை அடிமைப்படுத்தி வைக்கும் குணாதிசயம் கொண்டவர் என்பதை அறிந்து அவரிடம் இருந்து விலகினார் எனவும் கூறியுள்ளார்.

தனது காதலன் மீது நம்பிக்கை வைத்து தனிப்பட்ட வலிகளைப் பகிர்ந்து கொண்டதாகவும், அதன்மூலம் உணர்வுப்பூர்வமான பிணைப்பை உருவாக்கினார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முதலில் அக்கறை போன்று தோன்றிய விஷயங்கள், காலப்போக்கில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின எனவும் கூறியுள்ளார்.

ஒரு கட்டத்தில் தான் என்ன உடை அணிய வேண்டும் என்பதை கூட அவரே தேர்ந்தெடுத்தார் எனவும், எனக்கே தெரியாமல் தனது சொந்த முடிவுகளை எடுத்தார் எனவும் அனுபமா கூறியுள்ளார். காதலிக்கத் தொடங்கிய மூன்று மாதங்களில் அவரது குடும்பத்தினரிடம் என்னை அறிமுகப்படுத்தினார் எனவும், அப்போது நிச்சயதார்த்தம் வரை பேசத் தொடங்கினர் எனவும் தெரிவித்துள்ளார். அப்போது தான் நிச்சயதார்த்தத்தை தள்ளிப் போட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார். தனது காதலன் யார் என்பதை அவர் அந்தப் பேட்டியில் தெரிவிக்கவில்லை.

Frequently Asked Questions

What is என ன ட ய ஊழ யர கள?

என ன ட ய ஊழ யர கள is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does என ன ட ய ஊழ யர கள matter?

என ன ட ய ஊழ யர கள matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment