Uncategorized

இந்திய போர்க்கப்பல் ஐ.என்.எஸ். சக்யாத்ரி ரஷியா சென்றடைந்தது

இந த ய ப ர க கப - மாஸ்கோ,இந்திய கடற்படையின் அதிநவீன உள்நாட்டு ஸ்டெல்த் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். சக்யாத்ரி,ரஷியாவின் முக்கிய கடலோர நகரான விளாடிவோஸ்டாக்

Desk Uncategorized
Published अक्टूबर 11, 2026
Reading time 1 minutes
Conversation No comments
inss
Foto : Jennifer Anderson - hindinewslive247.com
Table of Contents
  1. Related Reading
  2. Frequently Asked Questions

Hindinewslive247.com – இந த ய ப ர க கப – மாஸ்கோ,இந்திய கடற்படையின் அதிநவீன உள்நாட்டு ஸ்டெல்த் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். சக்யாத்ரி,ரஷியாவின் முக்கிய கடலோர நகரான விளாடிவோஸ்டாக் துறைமுகத்தை சென்றடைந்தது..கூட்டு கடற்படை பயிற்சிஇந்தியா மற்றும் ரஷியா ஆகிய இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையே ‘இந்த்ரா-2026’ என்ற இருதரப்பு கூட்டு கடற்படை பயிற்சி நடைபெற உள்ளது. இந்த கூட்டு பயிற்சியில் பங்கேற்பதற்காகவே இந்திய போர்க்கப்பல் ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது..உற்சாக வரவேற்புவிளாடிவோஸ்டாக் துறைமுகத்தின் 33-வது கப்பல் தளத்தில் வந்து நின்ற இந்திய போர்க்கப்பலுக்கு ரஷிய கடற்படை சார்பில் மிக உற்சாகமான முறையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

ரஷிய பாரம்பரிய வழக்கப்படி ரொட்டி மற்றும் உப்பு வழங்கி இந்திய கடற்படை வீரர்களை வரவேற்றனர். ரஷிய பசிபிக் கடற்படை பிரிவின் கமாண்டர் அலெக்ஸி உல்யனென்கோ, இந்திய வீரர்களை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளையும், வரவேற்பையும் தெரிவித்தார்..அதிநவீன தொழில்நுட்பம் உள்நாட்டிலேயே கட்டப்பட்ட இந்த 'ஐ.என்.எஸ். சக்யாத்ரி' போர்க்கப்பல், எதிரிகளின் ரேடார்களில் எளிதில் சிக்காத 'ஸ்டெல்த்' தொழில்நுட்பம் கொண்டது.

.இந்த்ரா-2026வருகிற அக்டோபர் 13-ஆம் தேதி இந்த ‘இந்த்ரா-2026’ கூட்டுப் பயிற்சியின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா நடைபெற உள்ளது. ஜப்பான் கடற்பகுதியில் இரு கட்டங்களாக (கரைப்பகுதி மற்றும் கடல் பகுதி) இந்த கூட்டுப் பயிற்சிகள் தீவிரமாக நடைபெற உள்ளன.

Frequently Asked Questions

What is இந த ய ப ர க கப?

இந த ய ப ர க கப is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does இந த ய ப ர க கப matter?

இந த ய ப ர க கப matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment