Uncategorized

இது விமான நிலையமா… கடற்கரையா? வியக்க வைக்கும் ஓடுபாதை!

இத வ ம ன ந ல யம - விமானப் பயணம் என்றால் மனதில் எழுவது பெரிய விமான நிலையம், நீண்ட ஓடுபாதை, கட்டுப்பாட்டு கோபுரம் ஆகியவையே. ஆனால் உலகில் சில இடங்கள் இந்த

Desk Uncategorized
Published अगस्त 13, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Foto : Mary Garcia - hindinewslive247.com
Table of Contents
  1. கடற்கரையா அல்லது விமான நிலையமா? பார்ரா தீவின் அற்புதமான ஓடுபாதை!
  2. Related Reading
  3. Frequently Asked Questions

கடற்கரையா அல்லது விமான நிலையமா? பார்ரா தீவின் அற்புதமான ஓடுபாதை!

Hindinewslive247.com – இத வ ம ன ந ல யம – விமானப் பயணம் என்றால் மனதில் எழுவது பெரிய விமான நிலையம், நீண்ட ஓடுபாதை, கட்டுப்பாட்டு கோபுரம் ஆகியவையே. ஆனால் உலகில் சில இடங்கள் இந்த எதிர்பார்ப்புகளை மாற்றிவிடுகின்றன. ஸ்காட்லாந்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பார்ரா தீவில் உள்ள விமான நிலையம் இத்தகைய ஒன்றாகும். இங்கு கான்கிரீட் அல்லது தார் சாலை இல்லை. மாறாக, கடற்கரையின் மணல் பரப்புதான் விமானங்கள் இறங்குவதற்கும் புறப்படுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

மணல் பரப்பில் தரையிறங்கும் விமானங்கள்

ட்ராக் மோர் என்று அழைக்கப்படும் இந்த கடற்கரையே பார்ரா விமான நிலையத்தின் ஓடுபாதையாக செயல்படுகிறது. பயணிகள் விமானங்கள் இயக்கப்படும் உலகின் ஒரே கடற்கரை ஓடுபாதை கொண்ட விமான நிலையம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. ஆண்டு முழுவதும் இங்கிருந்து கிளாஸ்கோ உள்ளிட்ட இடங்களுக்கு விமான சேவை இயங்குகிறது. தீவில் வாழும் மக்களுக்கு வெளி உலகத்துடன் இணைப்பு அமைக்கும் முக்கிய போக்குவரத்து வழியாகவும் இது செயல்படுகிறது.

அலைகளே நேரக் காவலர்கள்

சாதாரண விமான நிலையங்களில் விமானங்கள் புறப்படுவதும் தரையிறங்குவதும் அட்டவணைப்படி இருக்கும். ஆனால் பார்ராவில் நிலைமை முற்றிலும் வேறுபட்டது. கடல் அலைதான் இங்கு விமான சேவையின் நேரத்தை நிர்ணயிக்கிறது. கடல் நீர்மட்டம் உயரும்போது ஓடுபாதையாக பயன்படுத்தப்படும் கடற்கரை முழுவதும் கடல் நீரில் மூழ்கிவிடும். எனவே, அலைகளின் நேரத்தையும் நீர்மட்டத்தையும் கணக்கில் கொண்டுதான் விமானங்களின் இயக்கம் திட்டமிடப்படுகிறது.

கடல் அலை உயர்ந்து நீர்மட்டம் அதிகரிக்கும் நேரத்தில், ஓடுபாதையாக பயன்படுத்தப்படும் கடற்கரை பகுதி முழுவதும் கடல் நீரில் மூழ்கிவிடும்.

முக்கோண வடிவில் அமைந்த மூன்று ஓடுபாதைகள்

இந்த கடற்கரையில் மூன்று ஓடுபாதைகள் முக்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. விமானங்கள் தரையிறங்கும்போது காற்றின் திசை முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த நேரத்தில் நிலவும் காற்றின் திசை மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப பொருத்தமான ஓடுபாதை தேர்வு செய்யப்படுகிறது. இயற்கையின் விதிகளுடன் இணைந்து செயல்படும் இந்த விமான நிலைய அமைப்பு, விமானப் போக்குவரத்து உலகில் தனித்துவமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

விமானம் இல்லாத நேரம்… மீண்டும் கடற்கரை!

இந்த விமான நிலையத்தின் மற்றொரு சுவாரஸ்யம் என்ன தெரியுமா? விமானங்கள் இயக்கப்படாத நேரங்களில், ஓடுபாதைகள் மீண்டும் பொதுமக்கள் பயன்படுத்தும் கடற்கரையாக மாறிவிடுகின்றன. அதாவது, ஒரே இடம் ஒரு நேரத்தில் விமான நிலையமாகவும், மற்றொரு நேரத்தில் அழகிய கடற்கரையாகவும் செயல்படுகிறது. விமானம் வரும்போது கடற்கரையில் எச்சரிக்கை அறிவிப்புகள் வைக்கப்பட்டு, அந்தப் பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிலிருந்து விலக்கப்படுகின்றனர்.

இயற்கையுடன் கைகோர்த்த விமானப் போக்குவரத்து

நவீன தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலத்திலும், இயற்கையின் அமைப்பையே ஓடுபாதையாக பயன்படுத்தி விமானங்களை இயக்குவது வியப்பை ஏற்படுத்துகிறது. கடல், மணல், காற்று, அலை என இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கருத்தில் கொண்டு செயல்படும் பார்ரா விமான நிலையம், மனிதனின் தொழில்நுட்பத்துக்கும் இயற்கையின் சக்திக்கும் இடையிலான வித்தியாசமான கூட்டணியாக திகழ்கிறது.

வானில் பறக்கும் விமானம்… கீழே விரிந்திருக்கும் மணல் கடற்கரை… அதை நோக்கி வரும் கடல் அலைகள்… இந்த காட்சி பார்ப்பதற்கே திரைப்படக் காட்சியைப் போல் தோன்றலாம். ஆனால், இது நிஜம்! இயற்கையையும் விமானப் போக்குவரத்தையும் ஒருங்கிணைத்து செயல்படும் பார்ரா விமான நிலையம், அதன் தனித்துவம் காரணமாக உலகம் முழுவதும் புகழ்பெற்றுள்ளது.

Frequently Asked Questions

What is இத வ ம ன ந ல யம?

இத வ ம ன ந ல யம is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does இத வ ம ன ந ல யம matter?

இத வ ம ன ந ல யம matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment