Uncategorized

12 அணிகள் பங்கேற்கும் தமிழ் ஆக்கி லீக் போட்டி

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் தமிழ் ஆக்கி லீக் போட்டி தொடங்கவுள்ளது. இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் வி.பாஸ்கரன்

Desk Uncategorized
Published अगस्त 8, 2026
Reading time 1 minutes
Conversation No comments
7-1
Foto : Betty Williams - hindinewslive247.com
Table of Contents
  1. 12 அணிகள் பங்கேற்கும் தமிழ் ஆக்கி லீக் போட்டி
  2. Related Reading
  3. Frequently Asked Questions

12 அணிகள் பங்கேற்கும் தமிழ் ஆக்கி லீக் போட்டி

Hindinewslive247.com – சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் தமிழ் ஆக்கி லீக் போட்டி தொடங்கவுள்ளது. இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் வி.பாஸ்கரன் போட்டி இயக்குநராக செயல்படுகிறார். ரேலா ஆஸ்பத்திரி ஆதரவுடன் நடைபெறும் இப்போட்டி செப்டம்பர் 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க நாளான ஞாயிற்றுக்கிழமை முதல் இது தொடங்குகிறது.

அணிகள் பிரிவுகள் மற்றும் போட்டி முறை

மொத்தம் 12 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. இவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியன் வங்கி, வருமான வரி, தெற்கு ரெயில்வே, எஸ்.எம்.நகர், ஜி.எஸ்.டி., கலால் வரி மற்றும் எஸ்.டி.ஏ.டி. விளையாட்டு விடுதி ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஏ.ஜி.அலுவலகம், தயாந்த் வீரன்ஸ், பட்டாபிராம் ஸ்டிரைக்கர்ஸ், இந்திய உணவு கழகம் மற்றும் ஐ.சி.எப். அணிகள் உள்ளன.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றுக்குள் நுழையும். அடுத்த கட்டத்தில் சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

பரிசுகள் மற்றும் தொடக்க ஆட்டம்

இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ. 1 லட்சமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.50 ஆயிரமும் பரிசாக வழங்கப்படும். தொடக்க நாளில் நடைபெறும் ஆட்டத்தில் ஜி.எஸ்.டி. மற்றும் எஸ்.டி.ஏ.டி அணிகள் பிற்பகல் 2.30 மணிக்கு மோதுகின்றன.

இது தவிர பெண்களுக்கு மினி லீக் ஆக்கி போட்டி நடத்தப்படுகிறது. இதில் 4 அணிகள் கலந்து கொள்கின்றன.

போட்டி அமைப்பு குழு தலைவர் டாக்டர் பிரகாஷ் அய்யாதுரை சென்னையில் நேற்று நிருபர்களிடம் இந்த தகவலை தெரிவித்தார்.

அப்போது போட்டி இயக்குனரும், இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டனுமான வி.பாஸ்கரன், டெக்னிக்கல் அதிகாரி முனீர் சேட், இந்திய அணியின் முன்னாள் வீரர் திருமால்வளவன், சென்னை ஆக்கி சங்க செயலாளர் உதயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த நிகழ்ச்சியில், போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் பரிசுக் கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது.

Frequently Asked Questions

What is 12 அண கள பங க ற க?

12 அண கள பங க ற க is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does 12 அண கள பங க ற க matter?

12 அண கள பங க ற க matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment