Uncategorized

கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்

க ர ட ட ல ஆஜர பட - சென்னை,கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கோர்ட்டில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். .கடந்த திமுக ஆட்சியின்போது, தமிழகத்தில் உள்ள

Desk Uncategorized
Published अक्टूबर 27, 2026
Reading time 1 minutes
Conversation No comments
0-3
Foto : Jessica Wilson - hindinewslive247.com
Table of Contents
  1. Related Reading
  2. Frequently Asked Questions

Hindinewslive247.com – க ர ட ட ல ஆஜர பட – சென்னை,கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கோர்ட்டில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். .கடந்த திமுக ஆட்சியின்போது, தமிழகத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகள் தரம் உயர்த்துதல் மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாக கூறி ரூ. 100 கோடிக்கும் மேல் முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

.இந்த புகார் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த செப்டம்பர் 16-ந்தேதி அன்பில் மகேசுக்கு சொந்தமான இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். .அன்பில் மகேஷ் கைதுஇதனிடையே, இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு இன்று தள்ளுபடி செய்தது.

முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேசை சென்னை அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து போலீசார் இன்று கைது செய்தனர். .பின்னர், அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக அன்பில் மகேஷ் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. .கோர்ட்டில் ஆஜர்இந்நிலையில், மருத்துவ பரிசோதனைக்குப்பின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல். எஸ். சத்யமூர்த்தி முன் ஆஜர்படுத்தப்பட்ட அன்பில் மகேசை விசாரணைக்கு எடுக்க அனுமதிக்குமாறு போலீசார் தரப்பில் வாதிடப்படு வருகிறது.

அதேவேளை, அன்பில் மகேசுக்கு ஜாமீன் வழங்கக்கோரி திமுக வழக்கறிஞர் வில்சன் வாதிட்டு வருகிறார்.

Frequently Asked Questions

What is க ர ட ட ல ஆஜர பட?

க ர ட ட ல ஆஜர பட is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does க ர ட ட ல ஆஜர பட matter?

க ர ட ட ல ஆஜர பட matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment