Uncategorized

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை

தண ண ர த ட ட ய - தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், பேய்க்குளம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி

Desk Uncategorized
Published अक्टूबर 21, 2026
Reading time 1 minutes
Conversation No comments
codex-1110a3043d1d4d1594791bc984309efa
Foto : Betty Williams - hindinewslive247.com
Table of Contents
  1. Related Reading
  2. Frequently Asked Questions

Hindinewslive247.com – தண ண ர த ட ட ய – தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், பேய்க்குளம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். .மதுபோதைதூத்துக்குடி மாவட்டம், பேய்க்குளம் மெயின் ரோடு, தெற்கு இளமால்குளம் கிராமத்தைச் சேர்ந்த மலையாண்டி மகன் சரவணன் (வயது 55). இவர் நேற்று முன்தினம் அதிக மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அவர் தனது ஊருக்கு அருகில் உள்ள கீழ கருங்கடல் ஊர் பகுதிக்குச் சென்றுள்ளார்.

.தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழப்புஅங்குள்ள தண்ணீர் தொட்டி அருகில் படுத்திருந்த அவர், எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளார். கடுமையான போதையில் இருந்ததால் அவரால் தொட்டியிலிருந்து வெளியே வர முடியவில்லை. இதனால் தண்ணீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார்.

.போலீசார் விசாரணைஇச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் உடனடியாக விரைந்து சென்று, உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Frequently Asked Questions

What is தண ண ர த ட ட ய?

தண ண ர த ட ட ய is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does தண ண ர த ட ட ய matter?

தண ண ர த ட ட ய matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment