Uncategorized

சென்னையில் இருந்து கோவா புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ச ன ன ய ல இர ந - சென்னை,சென்னை விமான நிலையத்தில் இருந்து கோவா புறப்பட தயாராக இருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை

Desk Uncategorized
Published अक्टूबर 20, 2026
Reading time 1 minutes
Conversation No comments
State-02
Foto : Michael Jones - hindinewslive247.com
Table of Contents
  1. Related Reading
  2. Frequently Asked Questions

Hindinewslive247.com – ச ன ன ய ல இர ந – சென்னை,சென்னை விமான நிலையத்தில் இருந்து கோவா புறப்பட தயாராக இருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. .சென்னை விமான நிலையம் சென்னை மீனபாக்கம் விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 5.40 மணிக்கு ‘இண்டிகோ ஏர்லைன்ஸ்’ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் 176 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் கோவா புறப்பட தயாராக இருந்தது. விமானம் புறப்படுதற்கு முன் இறுதிகட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

.வெடிகுண்டு மிரட்டல் அப்போது விமானத்தில் உள்ள கழிவறையில், விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக ஒரு காகிதத்தில் எழுதப்பட்டிருந்ததை விமான பணிப்பெண்கள் கண்டுபிடித்தனர். இது குறித்து உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. .தீவிர சோதனை இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மோப்ப நாய்கள் உதவியுடன் விமானத்தின் அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனர். அவர்களின் உடைமைகள் அமைத்தும் சோதனை செய்யப்பட்டன. சுமார் மூன்று மணி நேர சோதனைக்குப் பிறகு, சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கிடைக்காததால், வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த விமானம் காலதாமதமாக இரவு 10.15 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து கோவாவிற்கு புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவத்தால் சென்னை விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Frequently Asked Questions

What is ச ன ன ய ல இர ந?

ச ன ன ய ல இர ந is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ச ன ன ய ல இர ந matter?

ச ன ன ய ல இர ந matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment