Uncategorized

மலைவாழ் மக்களுக்கான ’குறிஞ்சி நலம்’ மருத்துவ சேவை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மல வ ழ மக கள க க - சென்னை,மலைவாழ் மக்களுக்கான மருத்துவ சேவை வழங்கும் ”குறிஞ்சி நலம்” எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி

Desk Uncategorized
Published अक्टूबर 16, 2026
Reading time 1 minutes
Conversation No comments
kurnji
Foto : Karen Martinez - hindinewslive247.com
Table of Contents
  1. Related Reading
  2. Frequently Asked Questions

Hindinewslive247.com – மல வ ழ மக கள க க – சென்னை,மலைவாழ் மக்களுக்கான மருத்துவ சேவை வழங்கும் ”குறிஞ்சி நலம்” எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, அதன் இலட்சினையை வெளியிட்டார். இது தொடர்ப்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-.இலட்சினை வெளியிடுதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில், சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் – முன்னாள் அமைச்சருமான மா.சுப்பிரமணியனின் “குறிஞ்சி நலம்” தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கி வைத்ததோடு, அதற்கான இலட்சினையை வெளியிட்டார்..இந்நிகழ்வின்போது, கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ, சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் – முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், துணை அமைப்பு செயலாளர் ப.தாயகம்கவி,முன்னால் எம்.எல்.ஏ, மாநில மருத்துவ அணிச் செயலாளர் எழிலன் நாகநாதன் முன்னால் எம்.எல்.ஏ, சொக்கலிங்கம் மற்றும் சென்னை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதிச் செயலாளர்கள், வட்டச் செயலாளர் – நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்..மு.க.ஸ்டாலினால் துவக்கப்பட்ட “குறிஞ்சி நலம்” தன்னார்வ தொண்டு நிறுவனம் குறித்து விளக்கி மா.சுப்பிரமணியன் ஆற்றிய தொடக்க உரை வருமாறு:-.குறிஞ்சி மலர்1980ஆம் ஆண்டில் குறிஞ்சி மலர் எனும் டி.வி. சீரியல் மூலம் அரவிந்தராகத் தோன்றி, இன்றும் அரவிந்தனாக, அதாவது அரவிந்தன் என்றால் குறிஞ்சி மலர் வணக்கத்திற்குரிய தளபதி என்றும் சொல்லுமளவுக்கு ஒரு புகழ்பெற்ற தொலைத்தொடரில் நடித்து, இன்றைக்கு அந்த தொடரின் மூலம் குறிஞ்சி மலர் என்று சொன்னாலே ஓர் 50 ஆண்டு காலம், ஸ்டாலினை நினைவுகூறுகிற வகையில் அந்த பெயர் நிலைத்திருக்கிறது தமிழ் மண்ணில் குறிஞ்சி என்றால் மலையும் மலை சார்ந்த இடமும்,.

16 லட்சம் பழங்குடியினர்தமிழ்நாட்டை பொறுத்தவரை இரண்டாயிரம் மலைக்கிராமங்கள் இருக்கிறது. இந்த கிராமங்களில் 16 லட்சம் பழங்குடியினர் வசிக்கிறார்கள். இவர்களுக்கு முதன் முதலில் ஒரு தாயுமானவராய், மருத்துவ சேவையை முதன்முதலில் தொடங்கி வைத்த பெருமை, நம் வணக்கத்திற்குரிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை சாரும்..மக்களை தேடி மருத்துவம் அவர் ஆட்சி பொறுப்பேற்ற இரண்டே மாத காலத்தில் 2021 ஆகஸ்ட் திங்கள் 5ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், சாமணப்பள்ளியில் மக்களை தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தைத் தொடங்கினார்.

ஒரு சில தலைவர்கள், திட்டத்தை தொடங்குவார்கள். திட்டத்தின் போக்கு குறித்து அறிந்துகொள்ளமாட்டார்கள். ஆனால், நம்முடைய தலைவர் திட்டத்தை தொடங்கி முதல் மருந்துப்பெட்டகத்தை தந்ததோடு மட்டுமல்லாமல், ஒரு கோடி பேரை இத்திட்டம் சென்றடைய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

.மருந்துப்பெட்டகம் 50 லட்சமாவது பயனாளிக்கு சித்தலப்பாக்கத்திற்கு வந்து அவரே, மருந்துப்பெட்டகத்தை வழங்கினார். 1 கோடியாவது பயனாளிக்கு, திருச்சி மாவட்டம் சன்னாசிப்பட்டிக்கு வருகைப்புரிந்து, மருந்துப்பெட்டகத்தை வழங்கினார். 2 கோடியாவது பயனாளிக்கும், ஈரோடு மாவட்டம், நந்தனாபுரத்திற்கு வருகைப்புரிந்து, மருந்துப்பெட்டகத்தை வழங்கினார்.

.ஐ.நா. விருது இரண்டரை கோடி பயனாளிகளைக் கடந்து, இன்றைக்கு அந்த திட்டம், வெற்றிகரமாக சென்றுக்கொண்டிருக்கிறது. ஸ்டாலின் தொடங்கப்பட்ட அந்த திட்டம், உலக அளவில் புகழ்பெற்று, United Nations Interagency Task Force Award, என்கிற ஒரு ஐ.நா.

விருது தந்து, தமிழ்நாட்டை அங்கீகரித்திருக்கிறது. மலை பிரதேசங்களில் வாழ்கிற மக்களுக்கு மருந்துதான் இதுவரை சென்றுக்கொண்டிருக்கிறது. உயர் மருத்துவ சேவை என்பது அவர்களுக்கு எட்டாக்கனியாக இருக்கிறது.

.எட்டாக்கனி ஒரு மலைக்கிராமத்திற்கும், மற்றொரு மலைக்கிராமத்திற்கும் உள்ள இடைவெளி பாறைகளில் ஏறிசெல்வது, மலைகளில் ஏறி கடப்பது, என்கின்ற நிலையில்தான், வாகனங்கள் இருந்தாலும், செல்லமுடியாத நிலை இருக்கிறது. அவர்களுடைய கால்கள்தான் இருசக்கர வாகனங்கள், பழங்குடியினர் மக்களுடைய கால்கள்தான் மூன்று சக்கர வாகனங்கள், அவர்களுடைய பாதங்கள்தான் கார்கள் இப்படி வசித்துக்கொண்டிருக்கிற அவர்களுக்கு, மருத்துவம் என்பது எட்டாக்கனி. அந்த மருத்துவத்தை முதலில் தந்தது, ஸ்டாலின் .14 சிறப்பு மருத்துவர்கள் இன்றைக்கு சிறப்பு மருத்துவம் வழங்குவதையும், அவரே தொடங்கி வைக்கிறார்.

குறிஞ்சி நலம் என்கின்ற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும், இறுதி ஞாயிற்றுக்கிழமையில் தமிழ்நாட்டில் இருக்கிற இரண்டாயிரம் மலைக் கிராமங்களையும் உள்ளடக்கி ஒவ்வொரு மலையிலும், மருத்துவ முகாம்கள் நடத்தி, இன்றைக்கு இந்த துண்டறிக்கையில் வெளியிட்டியிருக்கிறோம். முதல் 14 சிறப்பு மருத்துவர்கள் இந்த முகாமில் கலந்துகொள்கிறார்கள்..ரூ.7500 கோடி ரூபாய்தமிழ்நாட்டில் ஏற்கெனவே பணியாற்றி, ஓய்வு பெற்ற மருத்துவர்கள், தனியார் மருத்துவமனையை நடத்திக்கொண்டிருக்கிற மருத்துவர்கள், ஏறத்தாழ 20 மருத்துவர்களை அழைத்துக்கொண்டு நாங்கள் அங்கே செல்லவிருக்கிறோம். சென்று அந்த மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, உயர் சிறப்பு மருத்துவ சேவையை அவர்களுக்கு எடுத்துரைத்து, மருந்து மாத்திரைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய நாள்பட்ட நோய்பாதிப்புகளுக்கு, ஏற்கெனவே நமது தலைவரால், ரூ.7500 கோடி ரூபாய் யுனைடட் இன்சுரன்ஸில் கட்டப்பட்டிருக்கிறது..16 லட்சம் பழங்குடியினர்அந்த காப்பீட்டுத்திட்டத்தில் அந்த தொகையை பெற்றுத் தருவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மூன்றே ஆண்டுகளில் 16 லட்சம் பழங்குடியினருக்கு, அவர்களுடைய வாழ்வின் உண்மையான அர்த்தத்தை அறிமுகப்படுத்தி, உங்களுக்காக தளபதி இருக்கிறார். உங்களுக்கு தி.மு.க. இருக்கிறது என்பதை, உறுதிப்படுத்தும் அமைப்பாக குறிஞ்சி நலம் இருக்கும்.

எனவே இந்த குறிஞ்சி நலம் தன்னார்வ மருத்துவ தொண்டுநிறுவன அமைப்பின் இலச்சினையை தொடங்கி வைக்கிறார்கள். அந்த மக்களுக்கு வழங்குகிற துண்டுபிரசுரத்தையும் வெளியிடுகிறார்கள். அதன் முதல் மருத்துவ முகாம் இன்னும் நான்கு நாட்களில் குரங்கனி மலைகிராமத்தில் நடைபெறவிருக்கிறது.

தேனி மாவட்டத்தில் ஓ.பி.எஸ்., தங்கதமிழ்ச்செல்வன் எம்.பி., பங்கேற்கிறார்கள். .54 மலைக்கிராம மக்கள்முப்பதிற்கும் மேற்பட்ட மலைக்கிராம மக்கள் பயன்பெறுகிற முகாம் வருகிற 25ஆம் தேதி குரங்கனியிலும், நவம்பர் 29 அன்று 54 மலைக்கிராம மக்கள் பயன்பெற இருக்கிற வால்பாறையிலும் நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரியில் இருக்கிற மலைகள், தருமபுரியில் இருக்கிற மலைகள், திருவண்ணாமலையில் இருக்கிற மலைகள், சத்தியமங்கலம் காடுகள், அதேபோல் ஊட்டி, கொடைக்கானல், கொல்லிமலை, போன்ற எல்லா மலைக்கிராமங்களுக்கும் இந்த முகாம்கள் மூன்றே ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாய் நிறைவு செய்து, தமிழ்நாட்டில் இருக்கிற இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கும், தங்களுடைய வாழ்க்கையில் லட்சியத்தை ஏற்படுத்தும்என மா.சுப்பிரமணியன் உரையாற்றினார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Frequently Asked Questions

What is மல வ ழ மக கள க க?

மல வ ழ மக கள க க is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does மல வ ழ மக கள க க matter?

மல வ ழ மக கள க க matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment