Uncategorized

கோவையில் முதல்-அமைச்சர் விஜய் ரோடு ஷோ – பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

க வ ய ல ம தல அம - சென்னை, கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம் என்ற பெயரில் நூலகம் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 7

Desk Uncategorized
Published अक्टूबर 16, 2026
Reading time 1 minutes
Conversation No comments
STate-06
Foto : Barbara Anderson - hindinewslive247.com
Table of Contents
  1. Related Reading
  2. Frequently Asked Questions

Hindinewslive247.com – க வ ய ல ம தல அம – சென்னை, கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம் என்ற பெயரில் நூலகம் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 7 தளங்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் அறிவியல் மையம் உள்ளது.பெரியார் நூலகத்தை முதல்-அமைச்சர் விஜய் இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கிறார்.

இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட முதல்-அமைச்சர் விஜய் கோவை விமானம் நிலையம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு அமைச்சர்கள், கலெக்டர், அதிகாரிகள் மற்றும் த.வெ.க.வினர் வரவேற்பு அளித்தனர். .ரோடுஷோதொடர்ந்து அவர், அவினாசி ரோடு வழியாக விழா நடைபெறும் காந்திபுரத்துக்கு 11.4 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ சென்று பொதுமக்களை சந்தித்து வருகிறார்.

முதல்-அமைச்சர் செல்லும் வழியெங்கிலும் சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். த.வெ.க. சார்பில் முதல்-அமைச்சரை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதிலும், பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு வந்து முதல்-அமைச்சரை காண காலை முதலே ஆர்வத்துடன் காத்து நின்றனர்.

முதல்-அமைச்சர் விஜய்யின் கார் வரும்போது மேள தாளங்களுடன், பூக்களை தூவியும், உற்சாக முழக்கங்களை எழுப்பியும் அவர்கள் வரவேற்பு அளித்தனர். அவர்களைப் பார்த்து கையசைத்தபடி மக்களின் வரவேற்பை முதல்-அமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டார். .புதிய பணிகளுக்கு அடிக்கல்தொடர்ந்து நூலகத்திற்கு செல்லும் முதல்-அமைச்சர் விஜய், அங்கு முகப்பு பகுதியில் உள்ள பெரியார் சிலை மற்றும் பெரியார் அறிவுலகம் கல்வெட்டை திறந்து வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து அறிவுலகத்தில் உள்ள வரவேற்பறை, அறிவியல் மையம், குழந்தைகள் நூலகம், புத்தகம் படிக்கும் பிரிவு, அறிவியல் மையம் மற்றும் டிஜிட்டல் நூலகம் ஆகியவற்றை பார்வையிடுகிறார்.பின்னர் நூலக வளாகத்தில் அமைக்கப்பட்டுஉள்ள விழா மேடைக்கு செல்கிறார். அங்கு அவரை அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்று நினைவுப்பரிசு வழங்குகிறார்கள். இதையடுத்து கோவை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார்.

அதோடு புதிய பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி 100 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்..கோவையில் முதன்முறையாக..முதல்-அமைச்சராக விஜய், பதவியேற்ற பின் கோவையில் நடைபெறும் அரசு விழாவில் முதன்முறையாக பங்கேற்க உள்ளார். எனவே அவரை வரவேற்கவும், பார்க்கவும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடியுள்ளனர். எனவே அவினாசி சாலையின் இருபுறமும் தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளது.

முதல்-அமைச்சர் விஜய் வருகையால் த.வெ.க.வினர் உற்சாகம் அடைந்து உள்ளனர். அவரை வரவேற்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும் நூலக வளாகத்தில் அழகிய புல்வெளிகள் அமைக்கப்பட்டுள்ளது.

கட்டிடம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. சாலைகள் சீரமைக்கப்பட்டு உள்ளது.முதல்-அமைச்சர் வருகையையொட்டி கோவையில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையம் முதல் காந்திபுரம் நூலகம் வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் அந்த பகுதியில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Frequently Asked Questions

What is க வ ய ல ம தல அம?

க வ ய ல ம தல அம is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does க வ ய ல ம தல அம matter?

க வ ய ல ம தல அம matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment