Uncategorized

சபரிமலையில் தங்கும் அறைகளுக்கான முன்பதிவிலும் மோசடி

சபர மல ய ல தங க ம - சபரிமலை, இடைத்தரகர்களை பயன்படுத்தி சபரிமலையில் தங்கும் அறைகளுக்கான முன்பதிவிலும் மோசடி நடந்துள்ளது..முறைகேடுகள்ஐப்பசி மாத பூஜைக்காக

Desk Uncategorized
Published अक्टूबर 16, 2026
Reading time 1 minutes
Conversation No comments
sabarii
Foto : Betty Williams - hindinewslive247.com
Table of Contents
  1. Related Reading
  2. Frequently Asked Questions

Hindinewslive247.com – சபர மல ய ல தங க ம – சபரிமலை, இடைத்தரகர்களை பயன்படுத்தி சபரிமலையில் தங்கும் அறைகளுக்கான முன்பதிவிலும் மோசடி நடந்துள்ளது..முறைகேடுகள்ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை (சனிக்கிழமை) மாலை திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் முதல் 22-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெறும்.இதையொட்டி சன்னிதானத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கடந்த 7-ந் தேதி முதல் ஆன்லைன் மூலம் தங்கும் அறைகளுக்கான முன்பதிவு வசதி தொடங்கப்பட்டது. மொத்தம் உள்ள 400 அறைகளில், 190 அறைகள் மட்டுமே ஆன்லைனில் முன்பதிவு வழங்கப்பட்டது.

மீதமுள்ளவை சன்னிதானத்தில் நேரடியாக பக்தர்களுக்கு ஒதுக்கப்பட்டு வந்தன. நேரடி ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன..ஆன்லைன் முன்பதிவுஇதனை தொடர்ந்து 400 அறைகளும் முழுமையாக ஆன்லைனுக்கு மாற்றப்பட்டது. அதே சமயத்தில் முன்பதிவு தொடங்கிய 2 நாளில் அனைத்து நாட்களுக்குமான பெரும்பான்மையான அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டன.

இதில் சந்தேகம் ஏற்பட்டது.உடனே சாமி தரிசனத்திற்காக பதிவு செய்யப்பட்ட விர்ச்சுவல் 'கியூ' பட்டியலையும், ஆன்லைனில் அறைகளை முன்பதிவு செய்தவர்களின் பெயர்களையும் அதிகாரிகள் ஒப்பிட்டு ஆய்வு செய்தனர். அறைகளை முன்பதிவு செய்த பெரும்பான்மையான நபர்களின் பெயர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு பட்டியலில் இடம் பெறவில்லை. போலி அடையாள அட்டை ஆவணங்களை தவறாக பயன்படுத்தி, இடைத்தரகர்கள் பெரும் பாலான அறைகளை முன்கூட்டியே மொத்தமாக பதிவு செய்ததை கண்டுபிடித்தனர்.அதாவது இடைத்தரகர்கள் அறையை முன்பதிவு செய்து தேவைப்படும் நேரத்தில் பக்தர்களிடம் கூடுதல் விலைக்கு மறு வாடகைக்கு கொடுத்து கொள்ளை லாபம் ஈட்டுவது அம்பலமானது..குற்றப்பிரிவு போலீசார் விசாரணைஇது தொடர்பாக தேவஸ்தான தலைவர் கே.ஜெயக்குமார் கூறியதாவது:-சபரிமலை சன்னிதானத்தில் உள்ள விருந்தினர் இல்ல அறைகள் அனைத்தும் மிக குறுகிய காலத்திற்குள் அதிவேகமாக முன்பதிவு செய்யப்பட்டு தீர்ந்துபோன விவகாரத்தில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளனவா?

என்பது குறித்து தேவஸ்தான குற்றப்பிரிவு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவு நடைமுறையில் தொழில்நுட்ப கோளாறுகளோ அல்லது வெளிநபர்களின் குறுக்கீடுகள் உள்ளதா? என்பது முழுமையாக ஆராயப்படும்.

தவறிழைத்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் இந்த முறைகேட்டில் தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் வெளிநபர்களின் மறைமுக தொடர்பு ஏதேனும் உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Frequently Asked Questions

What is சபர மல ய ல தங க ம?

சபர மல ய ல தங க ம is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does சபர மல ய ல தங க ம matter?

சபர மல ய ல தங க ம matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment