Uncategorized

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் உதவி ஆணையாளர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

ந ல ல ம நகர ட ச - நெல்லை,நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் கணக்கு பிரிவில் உதவி ஆணையாளராக பணியாற்றி வந்தவர் பாலசுந்தரம் (51 வயது). இவர் தனது சொந்த ஊரான

Desk Uncategorized
Published अक्टूबर 15, 2026
Reading time 1 minutes
Conversation No comments
untitled-1-5
Foto : Betty Williams - hindinewslive247.com
Table of Contents
  1. Related Reading
  2. Frequently Asked Questions

Hindinewslive247.com – ந ல ல ம நகர ட ச – நெல்லை,நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் கணக்கு பிரிவில் உதவி ஆணையாளராக பணியாற்றி வந்தவர் பாலசுந்தரம் (51 வயது). இவர் தனது சொந்த ஊரான தூத்துக்குடியில் இருந்து தினமும் காரில் பணிக்கு வந்து செல்வது வழக்கம்..இவர் நேற்று காலையில் வழக்கம்போல் மாநகராட்சி அலுவலகத்துக்கு பணிக்கு வந்தார். அலுவலகத்தின் 2-வது மாடியில் உள்ள தனது அறையில் ஒப்பந்ததாரர் மற்றும் ஊழியர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக மாநகராட்சி ஆணையாளரிடம் தெரிவித்தனர்..இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், மயங்கி விழுந்த உதவி ஆணையாளரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பாலசுந்தரம் இறந்ததாக தெரிவித்தனர்.

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் உதவி ஆணையாளர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Frequently Asked Questions

What is ந ல ல ம நகர ட ச?

ந ல ல ம நகர ட ச is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ந ல ல ம நகர ட ச matter?

ந ல ல ம நகர ட ச matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment