Uncategorized

பாஜகவை எதிர்க்க திமுகவிடம் சான்றிதழ் வாங்க வேண்டிய அவசியம் காங்கிரஸுக்கு இல்லை – எம்.பி. சசிகாந்த் பதிவு

ப ஜகவ எத ர க க த - சென்னை,ஜனநாயகத்தை காப்பதற்கும் பாஜகவை எதிர்ப்பதற்கும் திமுகவிடம் தனியுரிமை சான்றிதழ் வாங்க வேண்டிய அவசியம் காங்கிரஸுக்கு இல்லை" என்று

Desk Uncategorized
Published अक्टूबर 13, 2026
Reading time 1 minutes
Conversation No comments
sasikanth
Foto : Karen Martinez - hindinewslive247.com
Table of Contents
  1. Related Reading
  2. Frequently Asked Questions

Hindinewslive247.com – ப ஜகவ எத ர க க த – சென்னை,ஜனநாயகத்தை காப்பதற்கும் பாஜகவை எதிர்ப்பதற்கும் திமுகவிடம் தனியுரிமை சான்றிதழ் வாங்க வேண்டிய அவசியம் காங்கிரஸுக்கு இல்லை" என்று காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக, எம்.பி.

சசிகாந்த் செந்தில் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்ததாவது:-.திமுகவின் அரசியல் நாகரீகமா?தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிப்பதற்கு திராணியில்லாமல், அவரையும் காங்கிரஸ் கட்சியினரையும் “புல்லுருவிகள்,அழுகிய பிணங்கள், அட்டைப்பூச்சிகள், தொடைநடுங்கி” போன்ற இழிவான வார்த்தைகளால் தாக்குவதுதான் திமுகவின் அரசியல் நாகரீகமா?.தனிநபர் தாக்குதல்ஒரு அரசியல் கட்சி தலைவரின் கேள்வியை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளாமல் தனிநபர் தாக்குதலில் அறிவாலயம் இறங்குவது ஏன்? இதைத்தான் உங்களது கட்சி தலைமை சொல்லி கொடுத்திருக்கிறதா? எஸ்ஐஆர் மூலம் மக்களின் வாக்குரிமை தொடர்பான, ஜனநாயகத்திற்கு எதிராக நடைபெறும் முக்கியமான பிரச்சினையில் யார் யார் என்னென்ன செய்தார்கள் என்று கேட்பது தவறா?.அறிவாலயம் உணரவில்லை?தனிமனித தாக்குதலில் ஈடுபடுவது, இழிவான சொற்களை பயன்படுத்துவது போன்ற செயல்களால்தான் மக்கள் தங்களது மனதில் இருந்து ஒரு அரசியல் கட்சியை தூக்கி எறிவார்கள் என்பதை இன்னுமா அறிவாலயம் உணரவில்லை?.தனியுரிமை சான்றிதழ்ஜனநாயகத்தை காப்பதற்கும் பாஜகவை எதிர்ப்பதற்கும் திமுகவிடம் தனியுரிமை சான்றிதழ் வாங்க வேண்டிய அவசியம் காங்கிரஸுக்கு இல்லை.

குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை நிறுத்திவிட்டு, உண்மைகளுக்குப் பதில் சொல்லுங்கள்!இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Frequently Asked Questions

What is ப ஜகவ எத ர க க த?

ப ஜகவ எத ர க க த is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ப ஜகவ எத ர க க த matter?

ப ஜகவ எத ர க க த matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment