Uncategorized

மத்திய பாஜக அரசு கவிழும் – ராகுல் காந்தி

மத த ய ப ஜக அரச கவ - டெல்லி,எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராடினால் மத்திய பாஜக அரசு கவிழும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

Desk Uncategorized
Published अक्टूबर 10, 2026
Reading time 1 minutes
Conversation No comments
codex-ee6380c891fc4340b18624c0e865d768
Foto : hindinewslive247.com
Table of Contents
  1. Related Reading
  2. Frequently Asked Questions

Hindinewslive247.com – மத த ய ப ஜக அரச கவ – டெல்லி,எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராடினால் மத்திய பாஜக அரசு கவிழும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். .வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக செயல்பட்டு சில முடிவுகளை எடுத்துள்ளதாக காங்கிரஸ், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மேலும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

.அந்த வகையில் தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம் தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று நாடாளுமன்றத்தின் பழைய கட்டிடத்தில் ஆலோசனை நடத்தினர். .ராகுல் காந்தி பேச்சுஅப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், ஆளும் பாஜக அரசின் அடித்தளத்தை எதிர்க்கட்சிகளின் போராட்டம் ஆட்டம்காண வைத்துள்ளது. பாஜக அரசு தற்போது பயத்தில் உள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை விட மிகவும் ஆழமான பிரச்சினைகள் உள்ளன. அந்த பிரச்சினைகள் தீர மத்திய பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும்.கடந்த 3 நாட்கள் நாம் மேற்கொண்டுவரும் போராட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டால் மத்திய பாஜக அரசு நிச்சயம் கவிழும்’ என்றார்.

Frequently Asked Questions

What is மத த ய ப ஜக அரச கவ?

மத த ய ப ஜக அரச கவ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does மத த ய ப ஜக அரச கவ matter?

மத த ய ப ஜக அரச கவ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment