HindiNewLive247.com
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

846 குரூப்-2, 2ஏ பணியிடங்களுக்கு வருகிற 1-ந்தேதி முதல்நிலைத் தேர்வு: 4.89 லட்சம் பேர் போட்டி

Published अक्टूबर 28, 2026 · Updated अक्टूबर 28, 2026 · By Elizabeth Brown - hindinewslive247.com

Foto : Elizabeth Brown - hindinewslive247.com

Hindinewslive247.com – சென்னை, 846 குரூப்-2, 2ஏ பணியிடங்களுக்கு வருகிற 1-ந்தேதி நடைபெற உள்ள முதல்நிலைத் தேர்வை 4 லட்சத்து 89 ஆயிரத்து 885 பேர் எழுத உள்ளனர். .846 குரூப்-2, 2ஏ பணியிடங்களுக்கு வருகிற 1-ந்தேதி முதல்நிலைத் தேர்வுஉதவி ஆய்வாளர், நன்னடத்தை அலுவலர் உள்பட குரூப்-2 பதவிகளுக்கும், தமிழ்நாடு தலைமைச் செயலக உதவியாளர், தொழிற்கூட்டுறவு சங்கங்களின் மேற்பார்வையாளர் உள்பட குரூப்-2 ஏ பதவிகளுக்கும் என 846 பணியிடங்களுக்கான குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான காலி இடங்கள் அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஆகஸ்டு மாதம் வெளியிட்டது. அதன்படி, இந்த பணியிடங்களுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், முதல்நிலைத் தேர்வு வருகிற 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது. .4.89 லட்சம் பேர் போட்டிஇந்த தேர்வை 1 லட்சத்து 84 ஆயிரத்து 131 ஆண்கள், 3 லட்சத்து 5 ஆயிரத்து 719 பெண்கள், 35 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 4 லட்சத்து 89 ஆயிரத்து 885 பேர் 1,647 தேர்வு மையங்களில் எழுத இருக்கிறார்கள். அதாவது ஒரு இடத்துக்கு 579 பேர் போட்டியிடுகிறார்கள்.

சென்னையில் மட்டும் 51 ஆயிரத்து 721 பேர் 173 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.

Related Reading

Frequently Asked Questions

What is 846 க ர ப 2 2ஏ பண?

846 க ர ப 2 2ஏ பண is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does 846 க ர ப 2 2ஏ பண matter?

846 க ர ப 2 2ஏ பண matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.