HindiNewLive247.com
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

53 கனஅடியாக குறைந்த பவானிசாகர் அணை: விவசாயிகள் கவலை

Published अक्टूबर 6, 2026 · Updated अक्टूबर 6, 2026 · By Barbara Anderson - hindinewslive247.com

Foto : Barbara Anderson - hindinewslive247.com

Hindinewslive247.com – ஈரோடு, ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக இருப்பது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் உயரம் 105 அடி என கணக்கிடப்படு கிறது. நீலகிரி மலைப்பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து தெங்குமரஹடா வழி யாக வரும் மாயாரும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது.

.இந்த நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாமல் வறண்ட வானிலை நிலவுகிறது. இதன்காரணமாக அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று முன்தினம் மதியம் 12 மணி அளவில் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 106 கனஅடி தண்ணீர் வந்தது.

நேற்று மதியம் 12 மணி அளவில் அணைக்கு தண்ணீர் வரத்து 24 கனஅடியாக குறைந்தது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Related Reading

Frequently Asked Questions

What is 53 கனஅட ய க க ற ந?

53 கனஅட ய க க ற ந is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does 53 கனஅட ய க க ற ந matter?

53 கனஅட ய க க ற ந matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.