HindiNewLive247.com
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

ஹாலிவுட் இயக்​குநர் மார்க் ரைடெல் கால​மா​னார்

Published अगस्त 16, 2026 · Updated अगस्त 16, 2026 · By Jessica Wilson - hindinewslive247.com

Foto : Jessica Wilson - hindinewslive247.com

Hindinewslive247.com – ஹ ல வ ட இயக க நர - அமெரிக்​கா​வின் லாஸ் ஏஞ்​சல்​ஸ் பகுதி​யில் வசித்து வந்த இயக்​குநர் மார்க் ரைடெல், வயது மூப்பு காரண​மாக கால​மா​னார். .பிரபல ஹாலிவுட் இயக்​குநர் மார்க் ரைடெல் கால​மா​னார். அவருக்கு வயது 97.

ஹாலிவுட்​டில் வெளி​யான, த போக்ஸ் , த ரீவர்ஸ், த கவு​பாய்ஸ், சிண்ட்​ரெல்லா லிபர்ட்டி, ஆன் கோல்​டன் பாண்ட் , இன்​டர்​செக்​சன் உள்பட பல படங்​களை இயக்​கிய​வர் மார்க் ரைடெல். பல சின்​னத்​திரை தொடர்​களை​யும் இயக்​கி​யுள்​ளார்.ஹாலிவுட் என்​டிங் உள்பட சில படங்​களில் நடித்​தும் இருக்​கிறார். குடும்ப உறவு​களை மைய​மாகக் கொண்ட இவருடைய ‘ஆன் கோல்​டன் பாண்ட்’ திரைப்​படம் 10 பிரிவு​களில் ஆஸ்​கர் விருதுக்குப் பரிந்​துரைக்​கப்​பட்​டது.

இதில் ஹென்றி போண்​டாவுக்கு சிறந்த நடிகர், கேதரின் ஹெப்​பர்​னுக்கு சிறந்த நடிகை உள்​ளிட்ட 3 விருதுகள் கிடைத்​தன. மார்க் ரைடெலும் சிறந்த இயக்குநருக்​கான விருதுக்​குப் பரிந்​துரைக்​கப்​பட்​டார்.அமெரிக்​கா​வின் லாஸ் ஏஞ்​சல்​ஸில் உள்ள உட்​லண்ட் ஹில்ஸ் பகுதி​யில் வசித்து வந்த மார்க் ரைடெல், வயது மூப்பு காரண​மாக கால​மா​னார். அவர் மறைவுக்கு ஹாலிவுட் திரையுல​கினர் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Related Reading

Frequently Asked Questions

What is ஹ ல வ ட இயக க நர?

ஹ ல வ ட இயக க நர is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ஹ ல வ ட இயக க நர matter?

ஹ ல வ ட இயக க நர matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.