HindiNewLive247.com
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

விசில் சின்னத்திற்கு நேராக உள்ள பட்டனில் கறுப்பு மை.. வாக்குப்பதிவு நிறுத்தம்

Published अक्टूबर 6, 2026 · Updated अक्टूबर 6, 2026 · By Michael Jones - hindinewslive247.com

Foto : Michael Jones - hindinewslive247.com

Hindinewslive247.com – வ ச ல ச ன னத த - சென்னை,செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி அ.தி.மு.க.

எம்.எல்.ஏ. சத்தியபாமா ஆகியோர் ராஜினாமா செய்து த.வெ.க.வில் ஐக்கியமாகினர். இதனையடுத்து இந்த 2 தொகுதிகளுக்கும் இன்று (அக்டோபர் 6 ) இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது.

அதன்படி, மதுராந்தகம், தாராபுரத்தில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணியில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு தொகுதி மக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். மதுராந்தகம் தொகுதியில் 285 வாக்குச்சாவடி மையங்களும், தாராபுரம் தொகுதியில் 320 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன..இந்த நிலையில், மதுராந்தகம் தொகுதியில் உள்ள தண்டரை புதுச்சேரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் விசில் சின்னத்திற்கு நேராக உள்ள பட்டனில் கறுப்பு மை இருந்ததால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதால் வாக்காளர்கள் சுமார் அரை மணி நேரமாக காத்திருக்கின்றனர். இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.இதைபோல மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட 109-வது வாக்குச்சாவடி மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. கோளாறை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது.

இதன் காரணமாக, வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Related Reading

Frequently Asked Questions

What is வ ச ல ச ன னத த?

வ ச ல ச ன னத த is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does வ ச ல ச ன னத த matter?

வ ச ல ச ன னத த matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.