மூதாட்டியை பராமரிக்க ஆள் தேவை.. வேலைக்கு சென்ற இடத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
ம த ட ட ய பர மர – மேலூரில் வேலை தருவதாக ஏமாற்றி இளம்பெண்ணை கண்மாய்க்கு அழைத்து சென்று அங்கு கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 33 வயது பெண்ணுக்கு திருமணமாகி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவனுடன் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக இளம்பெண் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இவர் கட்டிட வேலைக்கும் சென்று வந்தார்.
அவரது வீட்டின் அருகில் வசிக்கும் அனிதா என்பவர் அவரை நட்பாக பழகினாராம். இந்த நிலையில் மதுரை மாவட்டம் மேலூரில் ஒரு மூதாட்டியை பராமரிக்க ஆள் தேவை என கூறி ஒரு செல்போன் எண்ணை அனிதா கொடுத்துள்ளார். அதன்படி அந்த எண்ணுக்கு இளம்பெண் தொடர்பு கொண்டு பேசினார்.
இளம்பெண் சந்தேகம் அடைந்து இங்கு ஏன் அழைத்து வந்தீர்கள் என கேட்டுள்ளார்.
ஆனால் வாலிபர் பதில் ஏதும் சொல்லாமல் அந்த பெண்ணை இறக்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். அதன்பின் இளம்பெண்ணை அங்கிருந்து தப்பி ஓடிய 4 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் நடத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் பெண்ணிடம் இருந்து அரை பவுன் தங்கச்சங்கிலி, வெள்ளி கொலுசு மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு நால்வரும் தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது.
போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த இளம்பெண், மேலூர் அனைத்து மகளிர் போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மலையரசி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரதா ஆகியோர் மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த நபர்களையும், அதற்கு உடந்தையாக இருந்தவர்களையும் வலை வீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த செல்வக்குமார், வீரபாண்டி, அரவிந்த், வினித் மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
