HindiNewLive247.com
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

முதியவருடன் நிச்சதார்த்தம் செய்வது போல் பரவிய வீடியோ – முடிவை மாற்றிக்கொள்வதாக இளம்பெண் அறிவிப்பு

Published अक्टूबर 25, 2026 · Updated अक्टूबर 25, 2026 · By Jessica Wilson - hindinewslive247.com

Foto : Jessica Wilson - hindinewslive247.com

Hindinewslive247.com – ம த யவர டன ந ச சத - லக்னோ,உத்தர பிரதேச மாநிலம், ஔரையா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்சுகர் (76). அதே பகுதியைச் சேர்ந்தவர் ரீனா ராஜ்புத் (30). இளம்பெண் ரீனாவுக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்துள்ளார்.

.இதனிடையே, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட ரீனா, ராம்சுகரின் மகளும், தனது தோழியுமான ராதாவை சந்திப்பதற்காக அடிக்கடி அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது ராம்சுகருக்கும், ரீனாவுக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டு, இருவரும் நட்பாகப் பழகத் தொடங்கியுள்ளனர். .நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

தங்களுக்குள் சுமார் 45 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சிலர் முன்னிலையில் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயதார்த்த சடங்கை நடத்தினர். .நவராத்திரிக்குப் பிறகு இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிச்சயதார்த்தம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், இது குறித்து பலர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இதனிடையே, ரீனா தற்போது மற்றொரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், 75 வயது முதியவரை திருமணம் செய்து கொள்ளும் தனது முடிவை மாற்றிக் கொள்வதாக ரீனா அறிவித்துள்ளார்.

தனது கணவர் மீண்டும் தன்னிடம் வந்துவிட்டார் எனவும், இனி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வாழ விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் இனி விமர்சனம் செய்ய வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Reading

Frequently Asked Questions

What is ம த யவர டன ந ச சத?

ம த யவர டன ந ச சத is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ம த யவர டன ந ச சத matter?

ம த யவர டன ந ச சத matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.