HindiNewLive247.com
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

பாடகர் கிருஷ்ணராஜ் மறைவுக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல்

Published अक्टूबर 22, 2026 · Updated अक्टूबर 22, 2026 · By Betty Williams - hindinewslive247.com

Foto : Betty Williams - hindinewslive247.com

Hindinewslive247.com – ப டகர க ர ஷ ணர ஜ - சென்னை,பாடகர் கிருஷ்ணராஜ் மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-.தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற பாடகர்களில் ஒருவரான கிருஷ்ணராஜ் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். சிங்கப்பூர் அதிபராக இருந்த தமிழர் எஸ்.ஆர் நாதனால் பாராட்டப்பட்ட பொற்காலம் திரைப்படத்தின் ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடலின் மூலம் புகழ்பெற்ற கிருஷ்ணராஜ், மக்களின் மனதை நிறைத்த நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியிருக்கிறார்..இரங்கல்இசையமைப்பாளர் தேவா அவர்களின் குழுவில் ஒருவராக பணியாற்றி, அவரால் அறிமுகம் செய்யப்பட்டு புகழ்பெற்ற கிருஷ்ணராஜ், தேவா மறைந்த சில நாள்களில் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது.

பாடகர் கிருஷ்ணராஜ்ஜை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Reading

Frequently Asked Questions

What is ப டகர க ர ஷ ணர ஜ?

ப டகர க ர ஷ ணர ஜ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ப டகர க ர ஷ ணர ஜ matter?

ப டகர க ர ஷ ணர ஜ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.