HindiNewLive247.com
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

பாகிஸ்தான் – ஈரான் எல்லை மீண்டும் திறப்பு

Published अक्टूबर 26, 2026 · Updated अक्टूबर 26, 2026 · By Mary Garcia - hindinewslive247.com

Foto : Mary Garcia - hindinewslive247.com

Hindinewslive247.com – ப க ஸ த ன - இஸ்லாமாபாத்,பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஒரு வாரமாக மூடப்பட்டிருந்த பாகிஸ்தான் - ஈரான் எல்லை வர்த்தகக் சுங்கச்சாவடி நேற்று அதிரடியாக மீண்டும் திறந்துவிடப்பட்டது. முன்னதாக பாகிஸ்தானின் பலுசிஸ்தான் எல்லையிலுள்ள காப்த்-ரிம்தான் சோதனைச் சாவடி கடந்த ஒருவாரத்துக்கு முன்னதாக திடீரென முடக்கப்பட்டது. .இதனால் இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் அணிவகுத்து நின்றன.

இதனால் சமையல் கியாஸ் மற்றும் உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் தவித்து வந்தனர். தற்போது எல்லை திறக்கப்பட்டு, நள்ளிரவு முதல் லாரிகள் சீறிப்பாய்ந்து இருபுறமும் செல்லத் தொடங்கியுள்ளன. இதனால் வர்த்தகர்கள் மற்றும் பரிதாபமாக சிக்கித் தவித்த லாரி டிரைவர் கள் மிகுந்த நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Reading

Frequently Asked Questions

What is ப க ஸ த ன?

ப க ஸ த ன is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ப க ஸ த ன matter?

ப க ஸ த ன matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.