HindiNewLive247.com
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

திமுக – பாஜக கூட்டணியா? – ஆளூர் ஷா நவாஸ் கேள்வி

Published अगस्त 14, 2026 · Updated अगस्त 14, 2026 · By Barbara Anderson - hindinewslive247.com

Foto : Barbara Anderson - hindinewslive247.com

சபாநாயகர் தேநீர் விருந்தில் கனிமொழி பங்கேற்பு – திமுக-பாஜக கூட்டணி கேள்வி?

Hindinewslive247.com – த ம க - நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் இருபதாம் தேதி ஆரம்பமாகி, நேற்று முடிவடைந்தது. ஒவ்வொரு கூட்டத்தொடர் நிறைவிலும் இரு அவைகளின் தலைவர்கள் உறுப்பினர்களுக்கு தேநீர் விருந்து அளிப்பது மரபாக உள்ளது. அதன்படி, மக்களவை கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் ஓம் பிர்லா தேநீர் விருந்து ஏற்பாடு செய்தார்.

இந்த விருந்தில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கலந்துகொள்ளவில்லை. ஆனால், அதே கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக மட்டும் நேற்றைய தேநீர் விருந்தில் பங்கேற்றது. நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி எம்பி. இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். இருப்பினும், உடனடியாக சென்னை திரும்பியதால், விருந்து தொடங்கிய சில நிமிடங்களிலேயே அவர் அங்கிருந்து புறப்பட்டார்.

பாஜகவுடன் திமுக நெருக்கம் காட்டி வருவதாகவும், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மசோதாக்களை திமுக உதவியுடன் பாஜக நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தவெக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அத்தகைய சூழலில், தேநீர் விருந்தில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சபாநாயகர் தேநீர் விருந்து குறித்து விசிக முதன்மை செயலாளர் ஆளுர் ஷா நவாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

மக்களவை தலைவர் கொடுத்த தேநீர் விருந்தில் திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்றதன் மூலம், "திமுக பாஜக கூட்டணியா?" என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்தகைய கேள்வி தவெகவை நோக்கி வராமல் இருக்க, சுதந்திர தினத்தில் கவர்னர் கொடுக்கும் தேநீர் விருந்தை தமிழக முதல்-அமைச்சர் விஜய் புறக்கணிப்பார் என்று நம்புகிறேன்.

இந்த பதிவு, திமுக-பாஜக உறவு குறித்த அரசியல் விவாதங்களுக்கு புதிய திசை அளித்துள்ளது.

Related Reading

Frequently Asked Questions

What is த ம க?

த ம க is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does த ம க matter?

த ம க matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.