HindiNewLive247.com
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த என்விஎஸ்-03 செயற்கைக்கோள்

Published अक्टूबर 31, 2026 · Updated अक्टूबर 31, 2026 · By Karen Martinez - hindinewslive247.com

Foto : Karen Martinez - hindinewslive247.com

Hindinewslive247.com – ஜ எஸ எல வ ர க க - ஸ்ரீஹரிகோட்டா,ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எப்18 ராக்கெட் மூலம் என்விஎஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. .என்விஎஸ்-03 செயற்கைக்கோள்இந்தியாவின் வழிகாட்டுதல் சேவைகளை வலுப்படுத்தும் வகையில் என்விஎஸ்-03 செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எப்18 ராக்கெட் மூலம் என்விஎஸ்-03 செயற்கைக்கோள் இன்று இரவு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. விண்வெளி மையத்தில் இருந்து இன்று இரவு 11.51 மணிக்கு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

.நேவிக் சேவைஅமெரிக்காவின் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துக்கு மாற்றாக இந்தியாவால் உருவாக்கப்பட்டுள்ள 'நேவிக்' வழிகாட்டுதல் கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து, துல்லியமான இருப்பிட சேவைகளை மீண்டும் முழுமையாக வழங்குவதே இந்த செயற்கைக்கோளின் முக்கிய நோக்கமாகும்.இந்த செயற்கைக்கோளில் அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோ மையத்தால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ரூபிடியம் அணு கடிகாரம் பொருத்தப்பட்டுள்ளது. இது துல்லியமான நேரக்கணக்கீடு மற்றும் இருப்பிட தகவல்களை வழங்க உதவும். .12 ஆண்டுகள்2,232 கிலோ எடை கொண்ட என்விஎஸ்-03 செயற்கைக்கோள் 12 ஆண்டுகள் ஆயுட்காலத்தை கொண்டதாகும்.

இந்த செயற்கைக்கோள் பொதுமக்களின் இருப்பிட சேவைகள், பேரிடர் மேலாண்மை, ரெயில்வே போக்குவரத்து மற்றும் தேசிய பாதுகாப்பு உள்பட பல்வேறு தேவைகளுக்கு பெரிதும் உதவும். .புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தம்ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எப்18 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட என்விஎஸ்-03 செயற்கைக்கோள் புவிவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.என்விஎஸ்-03 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Reading

Frequently Asked Questions

What is ஜ எஸ எல வ ர க க?

ஜ எஸ எல வ ர க க is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ஜ எஸ எல வ ர க க matter?

ஜ எஸ எல வ ர க க matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.